வாழைத்தண்டு குழம்பு(valaithandu kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின்பு வர மிளகாய் தூள் சேர்த்து கொள்ளவும் அதனுடன் கறிவேப்பிலை தேங்காய் துருவலை சேர்த்து வதக்கி எடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும்
- 2
பின்பு கடாயில் எண்ணெய்ஊற்றி கடுகு வரமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும் பின்பு நறுக்கி வைத்த வாழைத்தண்டை சேர்த்து வதக்கவும்
- 3
தேவையான அளவு மஞ்சள் தூள் உப்பு சேர்த்து கொள்ளவும் பின்பு ஒரு டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து வாழைத்தண்டை வேக விடவும்
- 4
அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு கொதிக்க விடவும் வாழைத்தண்டு குழம்பு தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
-
-
வாழைத்தண்டு பொரியல்(valaithandu poriyal recipe in tamil)
வாழைத்தண்டு உடலில் உள்ள சிறுநீரக கற்களை வெளியேற்றும். உடலுக்கு புத்துணர்ச்சியை தரும் மிகவும் ஆரோக்கியமான ஒரு வகை உணவாகும் Lathamithra -
-
*வாழைத்தண்டு, மூங்தால் பொரியல்*(valaithandu moongdal poriyal recipe in tamil)
#MTவாழைத் தண்டு, காது நோய், கருப்பை நோய்கள், ரத்தக் கோளாறுகள் ஆகியவற்றை குணப்படுத்தும். காமாலை நோய் குணமாகும். Jegadhambal N -
-
-
வாழைத்தண்டு ஜூஸ்(valaithandu juice recipe in tamil)
சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் தன்மை கொண்ட வாழைத்தண்டை,ஜுஸ் எடுத்து சாப்பிடும் போது அதிவிரவில் பலன் கிடைக்கும். Ananthi @ Crazy Cookie -
வாழைத்தண்டு பொரியல்(valaithandu poriyal recipe in tamil)
வாழைத் தண்டு சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் சிறுநீரக கல்லை சரி செய்யலாம். தம்மாத்துண்டு தண்டில் எவ்ளோ நன்மைகள் உள்ளது. வாழைத்தண்டை மாதம் ஒரு முறைசாப்பிட்டு வந்தால் சிறுநீரக பாதையில் ஏற்படும் நோய் தொற்று குணப்படுத்தலாம் .உடலுக்குத் தேவையான பொட்டாசியம் ,வைட்டமின் பிசிக்ஸ் உள்ளது. உடலில் ஹீமோகுளோபின் மற்றும் இன்சுலின் அளவை மேம்படுத்துகிறது. டையூரிடிக் பண்பு பெற்றுள்ளது. Lathamithra -
தண்டு பொரியல்(valaithandu poriyal recipe in tamil)
வாழைத்தண்டு சேர்த்துக் கொள்ளுங்கள் மிகவும் உடலுக்கு நல்லது Gothai -
-
வாழைத்தண்டு வடை(valaithandu vadai recipe in tamil)
வாழைத்தண்டை பயன்படுத்தி வடை செய்யலாம் சத்தானது சுலபமானது. Rithu Home -
-
-
*வாழைத்தண்டு, துவையல்*(valaithandu thuvayal recipe in tamil)
#MTவாழைத் தண்டின் சாறை காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், சிறுநீரகத்திலுள்ள கற்கள் கரைந்து வெளியேறும். வாழைத் தண்டின் பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டால் காமாலை நோய் குணமாகும். Jegadhambal N -
-
வாழைத்தண்டு பொரியல் (vaazhaithandu poriyal recipe in tamil)
#Arusuvai 5#goldenapron3உவர்ப்பு சுவை உடைய பொருள்களில் வாழைத்தண்டு முக்கிய பங்கு வகிக்கின்றது நாம் சமைக்கும் பொழுது வாழைத்தண்டில் மற்ற காய்களுக்கு சேர்க்கப்படும் உப்பை விட பாதி அளவு உப்பு சேர்த்தாலே போதுமானதாக இருக்கும் ஏனென்றால் வாழைத்தண்டில் ஒரு பசுவை இயற்கையிலேயே அமைந்துள்ளது எனவே உவர்ப்பு சுவை காண இந்த போட்டியில் நான் வாழைத்தண்டை எடுத்து சமைக்கிறேன். Aalayamani B -
வாழைத்தண்டு கோலா உருண்டை (Vaazhaithandu kola urundai recipe in tamil)
#deepfryவாழைத்தண்டு அதிக நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் கொண்டது. வயிற்று புண்களை குணப்படுத்தும்.குழந்தைகளுக்கு வாழைத்தண்டை அவசியம் கொடுக்க வேண்டும்.வாழைத்தண்டை கோலா உருண்டைகளாக செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
வாழைத்தண்டு கோலா உருண்டை (Vaazhaithandu kola uurundai recipe in tamil)
#deepfry நான் வெஜ் கோலா உருண்டை சுவையில் வெஜிடேரியன் கோலா உருண்டை Prabha muthu -
வாழைத்தண்டு பொரியல்
#banana சுவையான ஆரோக்கியமான உணவு. கிட்னி கற்களை கரைக்க உதவும்.வாரம் இரண்டு முறை உணவு உடன் எடுத்து கொள்ள வேண்டும். Shanthi -
-
-
கருவேப்பிலை குழம்பு (karuveppilai kulambu recipe in tamil)
#cookpadtamil #contestalerts #cookingcontest # homechefs #Tamilrecipies #cookpadindia #arusuvai6 Sakthi Bharathi -
வாழைத்தண்டு பொரியல் (plantain pith poriyal)
#வட்டாரம்வாழைத்தண்டு உடலுக்கு மிகவும் நல்லது . உடலில் உள்ள துர்நீரை அகற்றி சிறுநீரக கோளாறு வராமல் தடுக்க வல்லது. வாழைத்தண்டை வாரம் ஒருமுறை சேர்த்தல் உடல்நலத்திற்கு நல்லதாகும். Swarna Latha -
கும்பளங்காய் மோரு கறி(mor kulambu recipe in tamil)
#KSகும்பளங்காய் என்பது வெண் பூசணிக்காய்.இது வைட்டமின்கள்,இரும்பு, கால்சியம் சத்துக்களை உள்ளடக்கியது. Ananthi @ Crazy Cookie -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16814383
கமெண்ட் (4)