திணை வெண்பொங்கல் (foxtail millet venpongal in Tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#MT

திணை வெண்பொங்கல் (foxtail millet venpongal in Tamil)

#MT

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25நிமிடங்கள்
2நபர்கள்
  1. 1/2கப் திணை
  2. 1/2கப் பாசிப் பருப்பு
  3. 4கப் தண்ணீர்
  4. தேவையான அளவுஉப்பு
  5. 4டேபிள் ஸ்பூன் நெய்
  6. 1ஸ்பூன் மிளகு
  7. 1ஸ்பூன் சீரகம்
  8. 1/2ஸ்பூன் நறுக்கிய இஞ்சி
  9. 1பச்சை மிளகாய்
  10. 1கொத்து கருவேப்பிலை
  11. 1/2ஸ்பூன் பெருங்காயம்
  12. 10முந்திரி

சமையல் குறிப்புகள்

25நிமிடங்கள்
  1. 1

    முதலில் திணையை அரை மணி நேரம் ஊற வைக்கவும்..

  2. 2

    பாசிப்பருப்பை வெறும் கடாயில் சேர்த்து வாசம் வரும் வரை நன்றாக வறுக்கவும்..

  3. 3

    பாசிப்பருப்பையும் திணையும் ஒன்றாக சேர்த்து கழுவி குக்கரில் சேர்த்து தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் அல்லது மூன்று விசில் வைக்கவும்.. திறந்து பார்த்தால் நன்றாக குழைவாக இருக்கும்..

  4. 4

    கடாயில் நெய் விட்டு மிளகு, சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய், கருவேப்பிலை, முந்திரி, பெருங்காயம் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக வதக்கி பொங்கலில் சேர்க்கவும்

  5. 5

    விருப்பப்பட்டால் இன்னும் கூட இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ளலாம்..

  6. 6

    இப்போது சூடான சுவையான திணை பொங்கல் தயார்....

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes