பருத்திப் பால்

#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி
பருத்திப் பால் மழை , குளிர் காலங்களுக்கு ஏற்றது.
சளித் தொல்லைக்கு அருமையான மருந்து.
கடின உழைப்பால் வரும் உடல் சோர்வை நீக்கும்.
மூன்று நாட்கள் மாலை வேளைகளில் பருத்திப் பாலும் , இரவில் சுக்குக் கஷாயமும் எடுத்துக் கொண்டால் சளி , இருமல் பறந்து விடும்.
பருத்திப் பால்
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி
பருத்திப் பால் மழை , குளிர் காலங்களுக்கு ஏற்றது.
சளித் தொல்லைக்கு அருமையான மருந்து.
கடின உழைப்பால் வரும் உடல் சோர்வை நீக்கும்.
மூன்று நாட்கள் மாலை வேளைகளில் பருத்திப் பாலும் , இரவில் சுக்குக் கஷாயமும் எடுத்துக் கொண்டால் சளி , இருமல் பறந்து விடும்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பருத்திக் கொட்டையை நன்கு சுத்தம் செய்து நாலைந்து முறை கழுவி இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
- 2
காலையில் தண்ணீரைவடித்து விட்டு பருத்திக் கொட்டையை மட்டும் மிக்சியில் போட்டு சற்று அரைக்கவும்.
- 3
பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்துப் பால் எடுத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.மறுபடியும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்துப் பால் எடுத்து வைக்கவும்.பருத்திப் பால் லேசான பச்சை நிறத்தில் இருக்கும்.
- 4
பச்சரிசியை (அல்லது தினை மாவை)ஒரு மணி நேரம் ஊற வைத்துப் பின் நைசாக அரைக்கவும். அதில் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து வைத்துக் கொள்ளவும்.
- 5
வெல்லத்தை சிறிதளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்துக் கரைந்ததும் வடிகட்டிக் கொள்ளவும்.
அடி கனமான பாத்திரத்தில் பருத்திப்பாலை ஊற்றி நன்கு கொதிக்க விடவும். அடிக்கடி கிளறவும். பருத்திப் பால் நிறம் மாறி மஞ்சள் நிறம் வரும் வரை கொதிக்க விடவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெந்தயக் கஞ்சி
#காலைஉணவுகள்கோடை காலத்திற்கேற்ற அருமையான காலை உணவு வெந்தயக் கஞ்சி. வெந்தயம் கோடை வெப்பத்தினால் ஏற்படும் உடல் சூட்டைத் தணிக்கும். நான் வறட்சியை சரி செய்யும். Natchiyar Sivasailam -
-
-
முந்திரிக் கொத்து
#deepavaliநெல்லை மாவட்டத்தின் பாரம்பரிய இனிப்பு முந்திரிக் கொத்து. தென் மாவட்டங்களில் திராட்சை பழத்தை கொடி முந்திரிப் பழம் என்று சொல்வது வழக்கம். இந்த இனிப்பு உருண்டைகள் மூன்று மூன்றாக எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும். பார்ப்பதற்கு திராட்சை கொத்து போல் தோற்றம் இருப்பதால் முந்திரிக் கொத்து என்று பெயர். Natchiyar Sivasailam -
பால் கொழுக்கட்டை
சுவை மிக்க, எளிதில் செய்யக் கூடிய ஒரு பாரம்பரிய இனிப்பு. விடுமுறை நாட்களில் இதை குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாகவும் செய்து தருவது உண்டு. Subhashni Venkatesh -
-
-
வெற்றிலை சூப்
சரியான பனியும் மழையுமாய் இருக்கும் குளிர் காலத்தில் இப்படி ஒரு ஹெல்தியான கிளியர் வெற்றிலை சூப் குடிப்பதால் சளி, ஜுரம் போன்றவை கட்டுபடும். Jaleela Kamal -
இனிப்பு பிடி கொழுக்கட்டை
மிக சுவையான, எளிதான சிற்றுண்டி இந்த இனிப்பு கொழுக்கட்டை. எண்ணெயில் பொரிக்காத, ஆவியில் வேக வைத்த சிற்றுண்டி என்பதால் அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவு இது. Subhashni Venkatesh -
பொ(ரி)ருள் விளங்காய் உருண்டை
#அரிசிஉணவுவகைகள்பாட்டி செய்யும் சுவையான பலகாரங்களில் இதுவும் ஒன்று. பிரயாணங்களின் போது எடுத்துச் செல்ல மிகவும் ஏற்றது. ஒரு உருண்டையும் ஒரு டம்ளர் தண்ணீரும் எடுத்துக் கொண்டால் பசி அடங்கும். Natchiyar Sivasailam -
பாதாம் பால்
#immunityஇப்போது வைரஸ்கள் அதிகமாக பரவி கொண்டிருப்பதால் நாம் வரும் முன் காப்பதே நலம். அதற்கு நாம் எதிர்ப்பு சக்தி உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நம்மை எந்த நோயும் அணுகாது. பாதாம் மிகச்சிறந்த எதிர்ப்பு சக்தி தன்மை கொண்டது. அதனை தினமும் எடுத்துக்கொள்ளலாம். அந்தவகையில் பாதாம் பால் ரெசிபியை இங்கே பார்க்கலாம். Laxmi Kailash -
பால் கொழுக்கட்டை
#Lockdown2#bookவித்தியாசமாக செய்து கொடுக்கலாம் என்று என்று பால் கொழுக்கட்டை செய்வது மிகவும் அருமையாக இருந்தது. நீங்களும் செய்து பார்க்கவும் sobi dhana -
கோபி மஞ்சூரியன்
#மகளிர்எனக்கு மிகவும் பிடித்த கோபி மஞ்சூரியனும், பனீர் பிரியாணியும் Natchiyar Sivasailam -
தூதுவளை கசாயம் (Thoothuvalai kasayam recipe in tamil)
#leaf இந்த கசாயம் செய்து குடிக்க உடல் சூடு இருமல் சளி காய்ச்சல் குணமாகும் Chitra Kumar -
-
-
-
வல்லாரை கீரை பொரியல்
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிமிகவும் சத்துள்ள ஞாபக சக்தியை அதிகரிக்கக்கூடிய வல்லாரை கீரை பொரியல் Devi Bala Chandrasekar -
-
இளநீர், கிராம்பு சேர்த்த சத்தான தேங்காய் பால்
#combo #combo3ஆப்பம் இடியாப்பத்தின் தோழி தேங்காய் பால் Sai's அறிவோம் வாருங்கள் -
அரிசி பாயசம்
#அரிசிவகைஉணவுகள்திடீரென்று விருந்தினர் வந்து விட்டால் பச்சரிசியும், பாலும் இருந்தால் போதும். உடனடியாக அரிசி பாயசம் செய்து விடலாம். Natchiyar Sivasailam -
-
-
-
பால் பவுடர் பர்ஃபி
#book#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிமிகவும் சுவையான பால் பர்ஃபி இப்பொழுது வீட்டிலேயே செய்து அசத்தலாம்...அதுவும் அரை மணி நேரத்திற்குள் !! Raihanathus Sahdhiyya -
பிரவுன் சட்னி
#சட்னி & டிப்ஸ்எங்கள் வீட்டுக் குட்டீஸ்களுக்கு மிகவும் பிடித்தமான சட்னி பிரவுன் சட்னி. இட்லியும் பிரவுன் சட்னியும் கொடுத்தால் ஒரு இட்லி அதிகமாகவே சாப்பிடுவார்கள். இட்லி, தோசை , சப்பாத்தி, தயிர் சாதம், லெமன் சாதம், மாங்காய் சாதம் எல்லாவற்றுக்கும் பிரவுன் சட்னி சூப்பரா இருக்கும். பிரயாணங்களின் போது கொண்டு செல்ல மிகவும் ஏற்றது. Natchiyar Sivasailam -
பால் அவல் பாயசம் (Milk puffed rice payasam)
பால் அவல் பாயசம் செய்வது மிகவும் சுலபம். அவசமாக விருந்தினர்கள் வரும் சமயங்களில் உடனே செய்து பரிமாறலாம்.#Cookwithmilk Renukabala -
ஆப்பம்
தேங்காயானது குடல்புண்களுக்கு உகந்த மருந்து. அல்சர் உள்ளவர்கள் ஆப்பம் சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு நல்லது Siva Sankari -
புனர்பாகம் மிளகு ரசத்துடன்
சளி. காய்ச்சல். இருமல் இருக்கும் பொழுது இது அம்மாவிம வைதியம். கொதிக்கும் மிளகு ரசத்தில், கொஞ்சம் சாதம் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவேண்டும். புன: மறுபடியும், பாகம் – சமைத்தல் என்பார்கள். எளிதில் ஜூரணாகும். சுரம், தட்டம்மை, நீர்ச்சுருக்கு, கடுமையான அக்னி மந்த நிலை இவற்றுக்கு ஏற்றது. குடிப்பதற்கு சுவையான, உடலுக்கு ஊட்டம் தரும். ஒரு நாளில் சளி. காய்ச்சல். இருமல் இருக்கு இடம் தெரியாமல் ஓடி விடும் #pepper Lakshmi Sridharan Ph D -
More Recipes
கமெண்ட்