கடலைமிட்டாய்

Vidhya Sivakumar @cook_16992869
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய்விட்டு வெல்லம் போடவும். அடுப்பை சூடேற்றி கெட்டி பாகு (நீரில் விட்டு எடுத்து பார்த்தால் உருடடவரவேண்டும்.அப்போது கடலையை போட்டு நன்கு கெட்டியாக சேர்ந்து வந்தவுடன். அடுப்பை அணைத்து விடவும்.சப்பாத்தி பலகையில் போட்டு உருளை வைத்து நன்கு பரப்பி வில்லைகள் போடவும்.(பாகு எளிய முறையில் வைக்க ரைஸ் குக்கரில் நெய் வெல்லம் போட்டு ஆன் செய்தால கீப் வார்ம் வந்துவிட்டால் சரியான பதம்.)
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பன்னீர் வெஜிடபிள் தம் பிரியாணி
#onepotபார்க்கும் போதே சாப்பிடதூண்டும்காய்கறிகள், மற்றும் பன்னீர் சேர்த்து ஐதராபாத் ஸ்டைலில் தம் பிரியாணி Vaishu Aadhira -
-
-
லட்டு, விரத(laddu recipe in tamil)
#vcஎளிதில் செய்ய ஒரு சத்து சுவை நிறைத எள் வேர்க்கடலை கூடிய லட்டு. Lakshmi Sridharan Ph D -
விரத ஸ்பெஷல்,*வெல்லச் சீடை*(seedai recipe in tamil)
#KJகிருஷ்ண ஜெயந்திக்கு, வெல்லச் சீடை, மிகவும் முக்கியமான ஒன்று.இதனை செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
-
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்பெஷல் பால்கோவா (srivilliputhur special palkova in Tamil)
ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா மிகவும் பிரசித்தி பெற்ற இனிப்பு வகை ஆகும். தூய பால் கொண்டு செய்யப்படும் பால்கோவா மத்திய அரசின் புவிசார் குறியீடு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.#book#goldenapron3Milk Meenakshi Maheswaran -
வெங்காய பூண்டு தொக்கு (Venkaaya poondu thokku recipe in tamil)
#arusuvai4 வேலைக்கு போய்ட்டு வர எனக்கு மிகவும் உன்னதமான தொக்கு. இது செய்து வைத்துவிட்டால் கெடாமல் இருக்கும். தோசை ஊற்றி இதை தொட்டு சாப்பிட்டுக் கொள்ளலாம். sobi dhana -
பாசி பருப்பு உருண்டை (Paasi paruppu urundai recipe in tamil)
பச்சை பயறு பருப்பு தான் பாசி பருப்பு என்று அழைக்கப்படுகிறது. இது உடல் பருமனை குறைக்கவும், எடையை சீராக வைக்கவும் உதவும். இரும்பு சத்து அதிகமாக உள்ளது.#arusuvai 1#nutrient 3 Renukabala -
மல்டி மசாலா (multi masala recipe in Tamil)
#powderஅருமையான மல்டி மசாலா.இந்த மசாலா வைத்து மீன் குழம்பு,புளி குழம்பு,வத்த குழம்பு,சிக்கன் குழம்பு,மட்டன் குழம்பு,மீன் , சிக்கன் பொறிக்கலாம். Sarojini Bai -
-
-
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
# onepot சர்க்கரை பொங்கலுடன் ஆரம்பிப்போம் வாருங்கள் முதலில் பச்சரிசி பாசிபருப்பு ஊறவைத்து சுத்தம் செய்து குக்கரில் போட்டுதேவையான தண்ணீர் ஊற்றி பால் சிறிது சேர்த்துமூன்று விசில் விட்டு நாட்டுசர்க்கரை சேர்த்து நெய்யில் வறுத்த முந்திரி திராட்சைஏலக்காய்தூள் சேர்த்து சிறிது நேரம் அடுப்பில் வைத்துநெய் ஊற்றி இறக்கும் போது சுவையான சர்க்கரை பொங்கல் தயார் Kalavathi Jayabal -
பாரம்பரிய கேழ்வரகு லட்டு (Kelvaragu laddo recipe in tamil)
#milletவளரும் சந்ததிகளுக்கு தின்பண்டமா இந்த கேழ்வரகு உருண்டைய செய்து தரலாமே... Saiva Virunthu -
ராகி குலுக்கு ரொட்டி (Raagi kulukku rotti recipe in tamil)
#flour1 #Kids1கேழ்வரகு மாவில் செய்யப்படும் இந்த குலுக்கு ரொட்டி ஒரு இனிப்பு பண்டம். இது காலை உணவாகவும் மாலை சிற்றுண்டியாகவும் செய்து கொடுத்து குழந்தைகளை அசத்தலாம். Nalini Shanmugam -
-
வேர்க்கடலை பர்பி, விரத(peanut chikki recipe in tamil)
#KJவேர்க்கடலை ஒரு பிராண உணவு பொருள். வெல்லம் உடல் நலம் தரும் பொருள். இரும்பு சத்து நிறைந்தது; சுவையும் அதிகம் Lakshmi Sridharan Ph D -
-
-
-
*மாங்காய், வறுத்து அரைத்த பொடி, குழம்பு*(mango curry recipe in tamil)
#DGமாங்காயை பிடிக்காதவர்கள் எவரும்,இல்லை.மாங்காயில் ஏராளமான ஊட்டச் சத்துக்கள்,நிறைந்துள்ளது. பொட்டாசியம் அதிகம் உள்ளது.இதில் நிறைய ரெசிப்பிக்கள் செய்யலாம். Jegadhambal N -
ஆரோக்கியத்தைத் தரும் சத்து மாவு உருண்டை🧆 (Sathu maavu urundai recipe in tamil)
சத்து மாவு நிறைய தானியங்களைக் கொண்டு செய்யப்படுவதால், இதனை அன்றாடம் உட்கொண்டு வருவது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. வேண்டுமானால் இதனை காலை வேளையில் கூட சாப்பிடலாம். அதிலும் டயட்டில் இருப்போர் இதனை காலை உணவாக உட்கொள்வது நல்லது. குறிப்பாக குழந்தைகளுக்கு அன்றாடம் கொடுப்பது மிகவும் சிறந்தது🧆🧆🧆 #the.chennai.foodie #the.chennai.foodie Nalini Shan -
-
-
கீரை கடையல்(keerai kadayal recipe in tamil)
#VKகிராம புறங்களில் கீரை உடன் பயறு சேர்த்து ஒரு கடையல் செய்வாங்க களி உடன் சேர்த்து சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8688600
கமெண்ட்