பட்டாணி புலாவ்...... பாஸ்மதி அரிசி பயனபடுத்தி......

Thenmoli Mohandass
Thenmoli Mohandass @cook_16958232

பட்டாணி புலாவ்...... பாஸ்மதி அரிசி பயனபடுத்தி......

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1கப்பாஸ்மதி அரிசி.......
  2. தாளிக்க
  3. . பட்டை
  4. லவங்கம்
  5. . ஏலக்காய்...... 2
  6. பச்சை பட்டாணி... 1 1/2 கப்
  7. பச்சை கொத்தமல்லி.... நறுக்கியது...
  8. பச்சை மிளகாய்... 3
  9. கல்பாசி... சிறிது
  10. நெய்.....தேவையான அளவு..

சமையல் குறிப்புகள்

  1. 1

    பாஸ்அரிசியை நன்றாக களைந்து..... குக்கரில் 2கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்

  2. 2

    அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து.. நெய் சேர்த்து சூடானதும்... பிரிஞ்சி இலை... கல்பாசி... பட்டை..ஏலம்... லவங்கம் சேர்த்து... பின்னர் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்துவதக்கவும்.

  3. 3

    வெங்காயம் வழங்கியதும்... பச்சை பட்டாணி சேர்த்து பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி சிறிது கரம் மசாலா பொடி சேர்த்து நன்கு வதக்கவும்... தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்...

  4. 4

    நன்கு வெந்த கலவையுடன்.... பாஸ்மதி சாதத்தை சேர்த்து நன்கு கிளறி சிறிது நெய் சேர்த்து பச்சை கொத்தமல்லி தூவி சூடாக பறிமாரவும்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Thenmoli Mohandass
Thenmoli Mohandass @cook_16958232
அன்று

Top Search in

Similar Recipes