காரக் கொழுக்கட்டை #அரிசி வகை உணவுகள்

சமையல் குறிப்புகள்
- 1
பச்சை அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து பின் நன்றாக கழுவி எடுத்துக் கொண்டு ஒரு துணியில் நிழலில் காய வைக்கவும்.
- 2
1/2 மணி நேரம் கழித்து மிக்ஸியில் இட்டு நைஸாக அரைத்து, சலித்து, வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 3
அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். கொதி வந்த பிறகு கீழே இறக்கி வைத்து மாவில் சிறிது சிறிதாக ஊற்றி உப்பு சேர்த்து இடியாப்ப மாவு பதத்திற்கு பிசையவும்.
- 4
நன்கு பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக செய்து கொள்ளவும்.
உருண்டைகளை இட்லி தட்டில் வைத்து 4 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும். - 5
பின்னர் அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெய் விட்டு காய்ந்த உடன் சீரகம் கடுகு, உ.பருப்பு சேர்த்து,சிவந்தவுடன் க.இலை, ப.மிளகாய் மற்றும் மி. தூள் சேர்த்துக் கிளறி,உடன் தே. துருவல் மற்றும் மல்லி இலையை சேர்த்து வேக வைத்த உருண்டைகளையும் சேர்த்து 2 நிமிடங்கள் கிளறி இறக்கவும்.
- 6
பின் குறிப்பு : மிளகாய் தூளிற்கு பதிலாக இட்லி மிளகாய் பொடி சேர்க்கும் போது சுவை இன்னும் கூடுதலாக இருக்கும்.....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
விரத ஸ்பெஷல், *அம்மணிக் கொழுக்கட்டை*(viratha kolukattai recipe in tamil)
#VTவிரத நாட்களில்,அரிசிமாவு, பருப்புகள் சேர்த்து,செய்யும் ரெசிபி.மிகவும், சுவையானது. Jegadhambal N -
வாழைத்தண்டு ஊத்தப்பம்
#GA4வாழைத்தண்டு ஊத்தப்பம் எண்ணுடைய சொந்த படைப்பில் உருவாக்கப்பட்ட ஒரு உணவு. ஆரோக்கியமான அதே நேரத்தில் வித்தியாசமான ஊத்தப்பம் செய்ய வேண்டும் என யோசித்த போது இந்த பதார்த்தம் உருவானது. வாழைத்தண்டு உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் குழந்தைகள் உண்ண மறுப்பார்கள். இந்த வாழைத்தண்டு ஊத்தப்பம் செய்து கொடுத்தால் வாழைத்தண்டு இருப்பது தொரியாமலே சாப்பிடுவார்கள்.நீங்களும் இந்த ஊத்தப்பம் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் Dhaans kitchen -
-
மினி பால்ஸ் கொழுக்கட்டை (Mini balls kolukattai recipe in tamil)
#steamஇது பதப்பட்த்தபட்ட அரிசி மாவு கொண்டு செய்த கொழுக்கட்டை.குழந்தைகளுக்கு மாலை தின்பண்டமாக செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் மிகவும் பிடிக்கும்.இதையே இன்னும் கொஞ்சம் பெரிய அளவில் உருண்டையாக பிடித்து கேரளாவில் வாழை இலையில் வைத்து வாழை இலையால் மூடி ஆவியில் வேக வைத்த தாளித்து கொடுப்பார்கள்.ஆவியில் வேக வைத்த உணவு என்பதால் எளிதில் ஜீரமாகக்கூடிய மற்றும் ஆரோக்கியமான உணவு வகை ஆகும். எளிதாக செய்து விடலாம்.பதபடுதிய மாவு இல்லை என்றால் பச்சை அரிசி ஊற வைத்து அரைத்து மாவு கிளறி கொள்ளவும்.இதன் செய்முறை என்னுடைய torque dumpling recipie யில் கொடுத்து உள்ளேன்.பார்த்து கொள்ளவும்.அப்படி செய்யும் போது இன்னும் மிக மிருதுவாக இருக்கும்.மேலும் மோதகம் பூரண கொழுக்கட்டை செய்ய மிக மிருதுவாக அமையும்.அல்லது அணில் கொழுக்கட்டை மாவு கொண்டு தயாரித்து கொள்ளவும். Meena Ramesh -
-
* வெண்டைக்காய், ஸ்பைஸி பொரியல்*(spicy ladys finger poriyal recipe in tamil)
#Kpஇந்த பொரியல் அனைவருக்கும் பிடித்த ஒன்று.செய்வது சுலபம்.சத்தானதும் கூட. Jegadhambal N -
*லெமன் அரிசி சேவை*
அரிசி சேவையில் விதவிதமான ரெசிபிக்கள் செய்து அசத்தலாம். நான் அரிசி சேவையை வைத்து லெமன் சேவை செய்தேன். அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
-
கொத்தமல்லி தொக்கு
கொத்தமல்லி ,ப.மிளகாய், புளி, தக்காளி உப்பு எடுத்து அதனுடன் கொஞ்சம் கறிவேப்பிலை போட்டு நைசாக அரைத்து கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, பெருங்காயம், கறிவேப்பிலை வறுத்து கலவையை இட்டு நன்றாக கொதிக்க விட்டு இறக்கவும். அருமையான மல்லி இலை கறிவேப்பிலை தொக்கு தயார் ஒSubbulakshmi -
-
நவராத்திரி, ஆயுதபூஜை ஸ்பெஷல்,*கர்நாடகா கோவில் சுண்டல்*(karnataka temple sundal recipe in tamil)
#SAநவராத்திரி என்றால் சுண்டல் தான் நம் நினைவிற்கு வரும். இந்த சுண்டல் கர்நாடகா கோவிலில் மிகவும் பிரபலமானது. சுவை அதிகம். Jegadhambal N -
*ஆலூ ஸ்பைஸி சப்ஜி*(aloo spicy subji recipe in tamil)
#ChoosetoCookஎனக்கு உருளை கிழங்கில் செய்த ரெசிபி எதுவாக இருந்தாலும் மிகவும் பிடிக்கும். நான் செய்த இந்த சப்ஜி, சப்பாத்தி, பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
தமிழ் நாடு மாலை நேர உணவுகள்- கார பணியாரம்
#Sree சுவையான பணியாரம் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும்Pushpalatha
-
* மீந்த இட்லி மஞ்சூரியன் *(leftover idli manchurian recipe in tamil)
#birthday3இட்லி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எளிதில் ஜீரணமாகக் கூடிய ஒன்று..இட்லியை சற்று வித்தியாசமாக செய்தால் அனைவருக்கும் பிடிக்கும். Jegadhambal N -
தயிர் கொழுக்கட்டை (Thayir kolukkattai recipe in tamil)
#goldenapron3கொளுத்தும் வெயிலுக்கு தயிர் மிகவும் நல்லது. பண்டிகை நாட்களில் பால் கொழுக்கட்டை இனிப்பு அதிகம் சேர்த்து விரும்பி செய்வோம். தயிர் கொழுக்கட்டை செய்து பாருங்கள். Soundari Rathinavel -
-
-
-
-
-
-
அடை
#nutrients1எல்லா பருப்பு வகைகளிலும் பொதுவாகவே புரதச் சத்து நிரம்பியுள்ளது. இதனை தினசரி உட்கொண்டாலே தேவையான சத்து கிடைத்துவிடும். அந்த வகையில் இன்று பருப்புகளை பயன்படுத்தி சத்தான ஒரு அடை ரெசிபியை பார்க்கலாம். மேலும் அதனுடன் முருங்கைக்கீரையை சேர்த்து செய்திருப்பதால் மிகுந்த புரதச்சத்து நிறைந்தது Laxmi Kailash -
ஏழுவகை தானிய இட்லி
#தமிழர்களின் பாரம்பரிய சமையல்ஏழு வகையான தானியங்களான கோதுமை ,பாசிப்பயறு, துவரை, மொச்சை, கொள்ளு, உளுந்து, கடலையை முளைகட்டி சேர்த்த புரத சத்து நிறைந்த பாரம்பரிய இட்லி. Sowmya Sundar -
-
*கத்தரிக்காய் தொக்கு*
இது நரம்புகளுக்கு வலுவூட்டும். சளி, இருமலை குறைக்கும். சிறுநீரக கற்களை கரைக்கும் வலிமை பெற்றது. Jegadhambal N -
-
-
இடியாப்பம் மற்றும் தேங்காய் பால் (Idiyappam matrum thenkaai paal recipe in tamil)
#soruthaanmukkiyam Sudha M -
-
More Recipes
கமெண்ட்