சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் நல்லெண்ணய் சேர்த்து கடுகு, கடலை பருப்பு,உளுத்தம்பருப்பு சேர்த்து பொரிந்ததும் சின்ன வெங்காயம்,தக்காளி, கருவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
- 2
நன்கு கழுவி அரிந்து வைத்த கத்திரிக்காயை சேர்த்து வதக்கவும்
- 3
பின்பு அதில் சாம்பார்தூள் மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
- 4
கத்திரிக்காய் வெந்தவுடன், கொத்தம்மல்லி தழை சேர்த்து இறக்கவும்.
- 5
சுவையான கத்திரிக்காய் பொரியல் ரெடி.இதனை சாதத்திற்கும் பினைந்து சாப்பிடலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes
-
-
கத்திரிக்காய் கடலைப்பருப்பு சப்ஜி (kathirikkaai kadalaiparuppun sabzi Recipe in Tamil)
கத்தரிக்காய் கடலைப்பருப்பு சப்ஜி#Nutrient1பருப்பு வகைகளில் புரோட்டீன் சத்து மிகவும் அதிகம். அதனுடன் காய்கறிகளையும் இணைத்து சப்ஜி செய்யும்போது சத்துக்களும் அதிகம் சுவையும் அதிகம். Soundari Rathinavel -
-
கத்திரிக்காய் பொரியல்(brinjal poriyal recipe in tamil)
கத்திரிக்காய் பொரியல் செய்வது எப்படி? இந்த முறை சாதத்துடன் பிசைந்து உண்ண அருமையாக இருக்கும். Pranika P -
-
-
-
-
கத்திரிக்காய் உருளைக்கிழங்கு பொரியல் (Kathirikkaai urulaikilanku poruyal recipe in tamil)
#Arusuvai2 Manju Jaiganesh -
-
கத்திரிக்காய் கொத்சு
#Lock down##Book#பணியாரத்திற்கு தொட்டுக்கொள்ள கத்தரிக்காய் கொத்சு. மிகவும் ருசியாக இருந்தது. sobi dhana -
-
-
-
-
-
35.கத்திரிக்காய் துவையல் - தமிழ்நாட்டு ஸ்பெஷல்
அற்புதமான,வெள்ளை அரிசி சாதத்துடன் குழந்தைகளுக்கு உண்ண சிறந்தது. Chitra Gopal -
-
கத்திரிக்காய் முருங்கைக்காய் பலா கொட்டை பொரியல் (Kathirikkaai palakottai poriyal recipe in tamil)
#arusuvai2 Shyamala Senthil -
-
கத்திரிக்காய் கடைந்த சாம்பார்(kathirikkai kadaintha sambar recipe in tamil)
#week1 #Breakfast Anus Cooking -
கத்திரிககாய் பூண்டு பொரியல்(Kathirikkaai poondu poriyal recipe in tamil)
#GA4week 24#garlic Meena Ramesh -
வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil)
#arusuvai3வாழைப்பூ துவர்ப்புச் சுவையுடையது.இது வயிற்றுப் புண்ணை ஆற்றுவதற்கு உதவும். அறுசுவைகளில் ஒரு சுவையாகும். Meena Ramesh
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10120333
கமெண்ட்