முருங்கைக்காய் பருப்பு வடை

#முருங்கையுடன்சமையுங்கள் - ஆரோக்கியமான உணவு.முருங்கை காயை வைத்து செய்யும் சுவையான வடை
முருங்கைக்காய் பருப்பு வடை
#முருங்கையுடன்சமையுங்கள் - ஆரோக்கியமான உணவு.முருங்கை காயை வைத்து செய்யும் சுவையான வடை
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடலை பருப்பினை தண்ணீரில் 6 மணிநேரம் ஊறவைக்கவும்.பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக தண்ணீர் சேர்க்காமல் அரைத்து கொள்ளவும்
- 2
பின்னர் முருங்கைக்காயை நீளமாக வெட்டி சிறிது தண்ணீர் ஊற்றி வேக விடவும். சிறிது நேரம் ஆற விட்டு ஸ்பூன் உதவியுடன் உள்ளே இருக்கும் விழுதினை தனியாக எடுக்கவும்
- 3
இப்போது அரைத்த கடலை பருப்புடன் நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். பின்னர் முருங்கை காய் விழுதினை சேர்க்கவும்.பின்னர் நறுக்கிய கருவேப்பிலை மற்றும் மல்லி தழை சேர்த்து கொள்ளவும்
- 4
மிக்ஸியில் இஞ்சி,பூண்டு, சீரகம்,மிளகு,சிறிது கருவேப்பிலை சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும். அரைத்த இந்த மசாலா தூளை பருப்பு கலவையுடன் சேர்க்கவும்
- 5
இப்போது மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காயம்,உப்பு சேர்க்கவும். இதனுடன் அரிசி மாவு மற்றும் கடலைமாவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- 6
நன்றாக கலந்து பின் சிறிய சிறிய உருண்டைகளாக தட்டி தட்டையான அல்லது உருண்டைகளாக போட்டு தட்டில் தயாராக வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுக்கவும்.
- 7
ஆரோக்கியமான முருங்கைகாயை வைத்து பருப்பு சேர்த்து சுவையான முருங்கை காய் வடை தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மைசூர் பருப்பு வடை
மைசூர் பருப்பு வடை ஒரு சுவையான & ஆரோக்கியமான டீ டைம் ஸ்நாக்ஸ்.இதனை எளிமையான தயாரிக்கலாம்.இதனை செய்து பாருங்கள். Aswani Vishnuprasad -
-
-
-
மசால் வடை
#Lockdown2லாக்டவுன் காலங்களில் வீட்டில் இருக்கும் சுட்டிகளுக்கு தின்பண்டம் எதுவும் வாங்கி தர முடியாது. தின்பண்ட கடைகள் அடைத்து வைத்துள்ளார் .ஆகையால் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மசால் வடை செய்தேன் .ஒரே மகிழ்ச்சி . Shyamala Senthil -
-
உளுந்து வடை (Ulunthu vadai Recipe in Tamil)
#Nutrient1உளுந்து வடை பிடிக்காதவர்களே கிடையாது எனலாம் .சாம்பார், தேங்காய் சட்னி இருந்தால் ,சுட சுட சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம். உளுந்து உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் .பித்தத்தைக் குறைக்கும். குழந்தைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்குகெடுக்கும் .எலும்புகள் வலுப்பெறும் . Shyamala Senthil -
-
மசாலா வடை(Masala Vadai) or பருப்பு வடை(Paruppu Vadai) #chefdeena
ஆரோக்கியமான பருப்பு வடை #chefdeena Bakya Hari -
காரா வடை (Kaaraa vadai recipe in tamil)
#puja... உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, கடலை பருப்பு, அரிசி சேர்த்து பூஜைக்கு செய்யும் சுவையான வடை... Nalini Shankar -
-
-
-
-
-
முருங்கைக்காய் வடை (Murunkaikaai vadai recipe in tamil)
முருங்கை -அனைத்து பாகங்களும் மருத்துவ குணங்கள் மிக்க ஒரு அற்புதமான மரம் ஆகும். முருங்கைக்காய், முருங்கை இலை முருங்கை பூ ஆகியவை அதிக சத்துக்களை கொண்டவை. வைட்டமின்கள் ,தாது உப்புக்கள் மிக்கவை. வைட்டமின்சி அதிகம் இருப்பதால் முருங்கைக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் உடலை நோய் ஏற்படுத்தும் கிருமிகளில் இருந்து பாதுகாக்கும்.#immunity மீனா அபி -
குதிரைவாலி அரிசி பருப்பு சாதம்(kuthiraivali arisi paruppu sadam recipe in tamil)
#MT - Banyard Milletஎப்பொழுதும் நாம் செய்யும் அரிசி பருப்பு சாதத்தை குதிரைவாலி சிறு தானியம் வைத்து செய்தபோது மிக சுவையாகவும், ஹெல்தியாகவும் இருந்தது.... Nalini Shankar -
கீரை வடை(keerai vadai recipe in tamil)
#HJசுவைமிக்க ஆரோக்கியமான மொறு மொறு அரைகீரை வடை. Nalini Shankar -
-
-
-
பொள்ள வடை(polla vadai recipe in tamil)
#winter - vadaiகேரளா மாநிலத்தில் செய்யும் பிரபலமான வடை..எண்ணையில் தட்டி போட்டதும் பூரி போல் நன்கு உப்பி வருவதினால் இதை பொள்ள வடைன்னு சொல்லறாங்க.... Nalini Shankar -
முருங்கைக்காய் சாம்பார்
#lockdown #book வீட்டு தோட்டத்தில் பறித்த முருங்கைக்காய் வைத்து செய்தது. Revathi Bobbi -
தேய்காய் பால் முருங்கைக்காய் கிரேவி (thengai paal murungakai gravy recipe in tamil)
#கிரேவிSumaiya Shafi
-
பருப்பு வடை
பருப்பு வடை-ஒரு பாரம்பரிய மாலை ஸ்நாக்ஸ் உணவு கேரளாவில்.மலையாளிகள் பருப்புவடையை பிளாக் டீயுடன் பரிமாறுவார்கள். Aswani Vishnuprasad -
முப்பருப்பு வடை (Mupparuppu vadai recipe in tamil)
#Grand2விரத நாட்களில் செய்யும் வடை ஆகையால் வெங்காயம் சேர்க்கவில்லை. Shyamala Senthil -
-
-
சாம்பார் வடை
#everyday1காலையில் டிபனுடன் சாம்பார் வடை சாப்பிடுவது பெரும்பாலோனோருக்கு மிகவும் விருப்பமாகும். அதுவும் இட்லி சாம்பார் வடை மற்றும் பொங்கல் சாம்பார் வடை இவற்றிற்கு ரசிகர்கள் அதிகம். அவர்களின் லிஸ்டில் நானும் உண்டு. ஆமாம் சாம்பார் வடை எனக்கு மிகவும் பிடிக்கும். இன்று ஹோட்டல் ஸ்டைலில் சாம்பார் வடை செய்வது பற்றி இந்த ரெசிபியில் சொல்லியுள்ளேன் Meena Ramesh
More Recipes
கமெண்ட்