கே.எஃப்.சி ஸ்டைல் சிக்கன் ப்ரை

Nazeema Banu
Nazeema Banu @cook_16196004

#ஸ்னாக்ஸ் ரெசிப்பி வகைகள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. அரை கிலோசிக்கன்
  2. இரண்டு ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  3. தே.அளவுஉப்பு
  4. ஒருஸ்பூன்கார்லிக் பவுடர்
  5. ஒரு ஸ்பூன்ஆனியன் பவுடர்
  6. தே.அளவுஎண்ணெய்
  7. இரண்டு ஸ்பூன்மிளகாய் தூள்
  8. இரண்டு ஸ்பூன்மிளகு தூள்
  9. அரை கப்ஓட்ஸ்
  10. அரை கப்மைதா
  11. இரண்டுமுட்டை

சமையல் குறிப்புகள்

  1. 1

    சிக்கன் துண்டுகளை சுத்தம் செய்து உப்பு.இஞ்சி பூண்டு விழுது..மிளகு தூள் சேர்த்து புரட்டி வைக்கவும்.

  2. 2

    ஒரு கிண்ணத்தில் இரண்டு முட்டையை ஊற்றி உப்பு சேர்த்து நன்கு அடித்து வைக்கவும்

  3. 3

    மற்றொரு தட்டில் மைதா.ஓட்ஸ்.மிளகாய் தூள்.ஆனியன் பவுடர்.கார்லிக் பவுடர். உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்

  4. 4

    சிக்கனை அரை மணி நேரம் ஊற விட்டு முட்டைக் கரைசலில் தோய்த்து.மைதா.ஓட்ஸ் கலந்த மாவில் டஸ்ட் செய்து வைக்கவும்.

  5. 5

    அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் டஸ்ட் செய்த சிக்கன் துண்டுகளை மிதமான தீயில் பொரிக்கவும்.

  6. 6

    மேலே கிரிஸ்பியாகவும் உள்ளே சாஃப்டாகவும் பொரித்த கே.எஃப்சி சிக்கன் ஃப்ரை தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nazeema Banu
Nazeema Banu @cook_16196004
அன்று

Similar Recipes