ஆட்டுகறி முருங்கைகாய் சால்னா

Fathima's Kitchen
Fathima's Kitchen @fmcook_1993

# முருங்கையுடன் சமையல்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
5 பரிமாறுவது
  1. 1/2கிலோஆட்டுகறி
  2. 2முருங்கைகாய்
  3. 1 பெரியதுவெங்காயம்
  4. 2தக்காளி
  5. 2மிளகாய்
  6. இலை சிறிதுகொத்தமல்லி
  7. 1 மேஜைகரண்டிஇஞ்சி பூண்டு விழுது
  8. 2 தேக்கரண்டிமிளகாய் தூள்
  9. 2 மேஜைகரண்டிகறிமசாலா (குழம்பு பொடி)
  10. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    கறியை சுத்தம் செய்து கொள்ளவும்.

  2. 2

    கறியுடன் கறிமசாலா சேர்த்து ஊறவைக்கவும்.

  3. 3

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சூடேற்றி முருங்கைகாய் விரல் நீள துண்டுகளாக நறுக்கிய சுடுநீரில் போட்டு வேக விடவும்.

  4. 4

    ஒரு குக்கரை சூடேற்றி அதில் 2 மேஜைகரண்டி எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும், பின் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும்.

  5. 5

    பின்பு மிளகாய் தூள் தக்காளி சேர்க்கவும்‌. தக்காளி வதங்கியதும் ஊறவைத்த ஆட்டுகறி சேர்த்து உப்பு தண்ணீர் சேர்த்து கறி வேகும் வரை வேகவிடவும்.

  6. 6

    கறி வெந்ததும் வேகவைத்த முருங்கைகாய் களை சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிடவும்.

  7. 7

    கறி முருங்கைகாய் சால்னா தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Fathima's Kitchen
Fathima's Kitchen @fmcook_1993
அன்று

Similar Recipes