சமையல் குறிப்புகள்
- 1
மேல் மாவு செய்ய:
- 2
வாணலியில் தண்ணீர் ஊற்றி நல்லெண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
- 3
பின் அரிசி மாவு உடன் சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும்
- 4
சற்று சேர்ந்து வரும் போது தண்ணீர் ஊற்றுவதை நிறுத்தி விட்டு இரண்டு நிமிடம் கழித்து நன்கு பிசைந்து ஈரத்துணி கொண்டு சுற்றி வைக்கவும்
- 5
பூரணம் செய்ய:
- 6
கடலைப்பருப்பை கொதிக்கும் நீரில் போட்டு முக்கால் பாகம் வரை வேகவைத்து சற்று ஆறியதும் மிக்ஸியில் போட்டு கரகரப்பாக பொடித்து கொள்ளவும்
- 7
வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி பின் மீண்டும் கொதிக்க விடவும்
- 8
இளம் பாகு பதத்தில் வந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து ஏலத்தூள் மற்றும் பொடித்த கடலைப்பருப்பு சேர்த்து நன்கு கிளறவும்
- 9
இரண்டு ஸ்பூன் நெய் விட்டு நன்கு சுருள கிளறி இறக்கவும்
- 10
கொழுக்கட்டை செய்முறை:
- 11
மூடி வைத்துள்ள மாவை கைகளில் சிறிது நெய் தடவி கொண்டு நன்கு பிசைந்து கொள்ளவும்
- 12
பின் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
- 13
பின் சிறிது எண்ணெய் தடவி கொண்டு இரண்டு கட்டை விரலால் அழுத்தி கொண்டே வந்தால் சொப்பு போல் வரும்
- 14
பின் அதில் பூரணம் வைத்து மடித்து வைக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
தேங்காய் பூர்ண கொழுக்கட்டை (Thenkaai poorana kolukattai recipe in tamil)
# steamவிநாயகர் சதுர்த்திக்கு செய்யப்படும் கொழுக்கட்டை களில் இதுவும் ஒன்று.தேங்காய் வெல்லம் ஏலக்காய் சேர்த்து பூரணம் தயாரிப்பு கொழுக்கட்டை மாவில் வைத்து ஆவியில் வேக வைத்து செய்யப்படும் கொழுக்கட்டை. Meena Ramesh -
-
-
-
-
பருப்பு பூரண கொழுக்கட்டை (Paruppu poorana kolukattai recipe in tamil)
#Steam Sudharani // OS KITCHEN -
தேங்காய் பூரண கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
#VC#CR#thechefstory#ATW2 Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
.. இனிப்பு பூரண கொழுக்கட்டை.
#kids1 - குழைந்தைகளுக்கு பிடித்தமானது கொழுக்கட்டை, ரொம்ப விரும்பி சாப்பிடுவார்கள்.. அதிலும் இனிப்பு கொழுக்கட்டை என்றால் கேட்க்கவே வேண்டாம்.. Nalini Shankar -
-
கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
தேங்காய் பூரணம் செய்து கொழுக்கட்டை செய்தேன். அழகாக வந்தது. வினாயகருக்குப் படைத்து கும்பிட்டோம். #VC punitha ravikumar -
-
தேங்காய் இனிப்பு பூரண கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)
#npd1 - விநாயகர் சதுர்த்தியில் பல வகையான கொழுக்கட்டைகள் செய்து வழிபாடுவது வழக்கம்.. தேங்காய் மட்டும் வைத்து செய்யும் சுவை மிக்க இனிப்பு பூரணகொழுக்கட்டை செய்முறை.. Nalini Shankar -
பாசிப்பருப்பு வேர்கடலை கொழுக்கட்டை(pasiparuppu kolukattai recipe in tamil)
#VC#CR#thechefstory#ATW2 Sudharani // OS KITCHEN -
-
எள்ளு பூரணம் கொழுக்கட்டை (Ellu pooranam kolukattai recipe in tamil)
#steamபூரண வகைகளில் இது ஒரு பூரணம். பழைய காலத்திலிருந்து செய்துவரும் பூரணம். எள்ளு புரோட்டின் சத்தும் வெள்ளம் இரும்பு சத்து கொண்டது. Meena Ramesh -
இனிப்பு கொழுக்கட்டை - ஸ்வீட் பால் (Inippu kolukattai recipe in tamil)
#steamவிநாயகர் சதுர்த்தி நெருங்கிக் கொண்டே இருக்கின்றது. விநாயகர் சதுர்த்தி தினத்தன்று செய்யவேண்டிய இனிப்பு கொழுக்கட்டை. Saiva Virunthu -
Sweetcorn spicy kolukkattai (Sweetcorn spicy kolukattai recipe in tamil)
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் கொழுக்கட்டை. Azhagammai Ramanathan -
ட்ரை ஃப்ரூட்ஸ் போளி (Dry fruits poli recipe in tamil)
#cookpadTurns4#cookwithdryfruits Santhi Murukan -
பச்சரிசி பூரண கொழுக்கட்டை(RawRice Sweet Modak recipe in tamil)
#npd1விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் பூரண கொழுக்கட்டை.. Kanaga Hema😊
More Recipes
கமெண்ட்