பொங்கல் வடாய்

Durgadevi
Durgadevi @cook_18231909
Chennai
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப்வென் பொங்கல்
  2. 2வெங்காயம்
  3. 2பச்சை மிளகாய்
  4. 100 கிராம் அரிசி மாவு
  5. 50 கிராம் கடலை மாவு
  6. 100 கிராம் மைதா மாவு
  7. சிறுது எண்ணெய் மற்றும் உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் எஞ்சிய வென் பொங்கலை எடுத்து வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, அரிசி மாவு, கடலை மாவு, மைதா மாவு சேர்க்கவும்.

  2. 2

    உருண்டையாக உருட்டி எண்ணையில் பொறித்து எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Durgadevi
Durgadevi @cook_18231909
அன்று
Chennai
Home maker, passionate in cooking variety dishes
மேலும் படிக்க

கமெண்ட்

parvathi b
parvathi b @cook_0606
பொங்கல் வடை .புதுசா இருக்கே . ட்ரை பண்ணி பாக்கணும்

Similar Recipes