எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பேருக்கு பரிமாறுவது
  1. 250 கிராம்கோவைக்காய்
  2. 2 மேஜைக்கரண்டிஎண்ணெய்
  3. 1/2 மேஜைக்கரண்டிகடுகு
  4. கறிவேப்பிலை
  5. 1/2 மேஜைக்கரண்டிசீரகம்
  6. 1வெங்காயம்
  7. 2பச்சை மிளகாய்
  8. தேவைக்கேற்பஉப்பு
  9. 1 கப்துருவிய தேங்காய்
  10. 1/4 மேஜைக்கரண்டிமஞ்சள் தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு கறிவேப்பிலை, சீரகம் போட்டு தாளிக்கவும்...

  2. 2

    பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்...

  3. 3

    நறுக்கிய கோவைக்காயுடன் உப்பு சேர்த்து மூடி வைத்து வேக வைக்கவும்..

  4. 4

    கோவைக்காய் நன்றாக வெந்ததும் துருவிய தேங்காய் சேர்த்து கிளரவும்....

  5. 5

    இப்போது சுவையான கோவைக்காய் பொரியல் தயார்...

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Adals Kitchen
Adals Kitchen @cook_18297453
அன்று
UAE

Similar Recipes