சிறு கிழங்கு பொரியல்

Navas Banu
Navas Banu @cook_17950579
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. கால் கிலோசிறு கிழங்கு -
  2. 1 டேபிள் ஸ்பூன்எண்ணெய் -
  3. 1வெங்காயம் -
  4. 2 பல்பூண்டு
  5. 2 டேபிள் ஸ்பூன்தேங்காய்
  6. 2காய்ந்த மிளகாய்
  7. 1/2 ஸ்பூன்ஜீரகம்
  8. 1/2 ஸ்பூன்கடுகு
  9. 1/2 ஸ்பூன்உளுந்தம் பருப்பு
  10. 1 தண்டுகறிவேப்பிலை
  11. தேவையான அளவுஉப்பு
  12. 1/4 டீஸ்பூன்மஞ்சள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    சிறு கிழங்கை கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

  2. 2

    தண்ணீரில் சிறுகிழங்கை உப்பும், மஞ்சள் பொடியும் சேர்த்து வேக வைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

  3. 3

    வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும்.

  4. 4

    தேங்காய், பூண்டு, ஜீரகம் இவற்றை கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்.

  5. 5

    கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

  6. 6

    வெந்த சிறு கிழங்கை சேர்த்து பிரட்டவும்.

  7. 7

    தேங்காய் கலவையை சேர்த்துக் கிளறி ஸிம்மில் சிறிது நேரம் வைத்து இறக்கவும்.

  8. 8

    சுவையான சிறு கிழங்கு பொரியல் ரெடி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Navas Banu
Navas Banu @cook_17950579
அன்று

Similar Recipes