சமையல் குறிப்புகள்
- 1
கருப்பட்டியை உடைத்து கனமான சட்டியில் போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
- 2
அடுப்பை மிதமான தீயில் எரிய விட்டு கருப்பட்டி கரைத்து கொதி வந்ததும் கடலையை சேர்த்து புரட்டிவிடவும்.
- 3
வெங்காயம்.ப.மிளகாய்.தக்காளியை பொடியாக அரிந்து கொள்ளவும்.
- 4
எண்ணெயை காய வைத்து கோவைக்காய்களை பொரித்து எடுக்கவும்.
- 5
அதை அப்படியே சூடாக இருக்கும் போதே சிறு தட்டுகளில் ஊற்றி ஆற விடவும்.
- 6
பொரித்த காயுடன் பொடியாய் நறுக்கிய வெங்காயம்.ப.மிளகாய்.தக்காளி சேர்த்து உப்பு.லெமன் சாறு சிறிது சேர்க்கவும்.
- 7
ஆறியதும் அச்சுகளாக எடுத்து பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
பாரம்பரிய கருப்பட்டி தேநீர் (Karuppatti theneer recipe in tamil)
#GA4 #week8 #milkபாரம்பரிய கருப்பட்டி தேநீர் செய்வது எப்படி என்று பார்ப்போம். Saiva Virunthu -
-
-
கருப்பட்டி ரவா லட்டு(karuppatti rava laddu recipe in tamil)
#TheChefStory #ATW2கருப்பட்டி,சர்க்கரை நோயாளிகள் கூட,பயன்படுத்தலாம்.அந்த அளவுக்கு நன்மைகள் கொண்டது.குழந்தைகளுக்கு, சிறு வயது முதல் பழக்கப்படுத்தி விட வேண்டும்.இதே போல் இனிப்பு பண்டங்களில் கருப்பட்டி சேர்த்து செய்தால்,விரும்பி சாப்பிடுவர். Ananthi @ Crazy Cookie -
-
-
-
கருப்பட்டி மனோகரம் / மன கோலம் (manogaram recipe in Tamil)
#TheChefStory #ATW2 இதில் கருப்பட்டி, சுக்கு சேர்த்துள்ளதால் உடலுக்கு மிகவும் நல்லது Muniswari G -
-
கேழ்வரகு கார்த்திகை உருண்டை (Kelvaragu kaarthigai urundai recipe in tamil)
இது எனது முதல் பதிவு எனது பெயர் மகாலட்சுமி எனது கணவரின் முகநூல்முகவரியில் இருந்து பதிவிடுகிறேன் இந்தப் பதார்த்தம் மதுரை பகுதி கிராமங்களில் கார்த்திகை தீபத்தன்று எல்லா வீடுகளிலும் கட்டாயம் செய்யப்படும் முக்கியமான பாரம்பரிய உணவு குறிப்பாக எல்லா வயது பெண்களுக்கும் இது ஏற்ற உணவு கர்ப்பப்பை பிரச்சனை தீர்க்க வல்லது ஒழுங்கற்ற மாத பிரச்சினை தீரும் கேழ்வரகு கருப்பட்டி எல்லாம் இருப்பதால் ஏதோ ஒரு நல்ல இரும்புச்சத்து கொண்ட உணவு#முதல்பதிவு #myfirstrecipe ஜெயக்குமார் -
-
சாமைப்பணியாரம் (Saamai paniyaram recipe in tamil)
ஒருஉழக்கு பச்சரிசி ஒரு உழக்கு சாமை 50 உளுந்து இரண்டு ஸ்பூன் வெந்தயம் கலந்து ஊறப்போட்டு பைசா முதல் நாள் அரைத்து மறு நாள்பணியாரம் சுடவும்.இனிப்பு க்கு கருப்பட்டி பாகு வடிகட்டி கலக்கவும். காரத்திற்கு ப.மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி, பெருங்காயம் வதக்கி கலக்கவும். ஒSubbulakshmi -
கருப்பட்டி கேக் (Karuppatti cake recipe in tamil)
#bakeகுக்கரில் செய்யலாம் அருமையான கருப்பட்டி கேக் Sarojini Bai -
கருப்பட்டி பூந்தி லட்டு (Blackbar boondi laddu) (Karuppati boonthi laddu recipe in tamil)
கருப்பட்டி பூந்தி லட்டுசர்க்கரை, வெல்லம், நாட்டு சர்க்கரை வைத்துக்கொண்டு லட்டு செய்துள்ளோம். இங்கு நான் வித்யாசமாக கருப்பட்டி வைத்து செய்தேன். மிகமிக சுவையாக இருந்தது.#Deepavali Renukabala -
ஆலு மட்டர் பன்னீர் (Aloo mattar paneer recipe in tamil)
#RDபஞ்சாபில் மிகவும் பிரபலமான கிரேவியான ஆலு, மட்டர், பன்னீர் இன்று நான் செய்துள்ளேன். இந்த கிரேவி மிகவும் சுவையாக, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட மிகவும் பொருத்தமாக உள்ளது. Renukabala -
கருப்பட்டி பாகு பொங்கல்(karuppatti pahu pongal recipe in tamil)
#SA நெய் சேர்க்கவில்லை.எப்பொழுதும் சர்க்கரை சேர்ப்போம்.இங்கு நான்,கருப்பட்டி பாகு சேர்த்துள்ளேன்.ருசிக்கு குறைவில்லை. Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
*கலர்ஃபுல், மூங்தால் வெஜ் சாலட்*(moongdal salad recipe in tamil)
#qkஇந்த சாலட் செய்வது மிகவும் சுலபம்.ஹெல்தியானது.இதில் சேர்த்திருக்கும், காய்கறிகள், ஒவ்வொரு விதத்தில் பலன் தரக்கூடியது.குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சாலட். Jegadhambal N -
கருப்பட்டி இடியாப்பம்- தேங்காய்ப்பூ
#combo3உடலுக்கு ஆரோக்கியமான கருப்பட்டி இடியாப்பம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.MuthulakshmiPrabu
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10543995
கமெண்ட்