சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி காயவிடவும்
- 2
வெங்காயம் சேர்க்கவும் தக்காளி சேர்க்கவும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்
- 3
அடுத்து மிளகாய் சேர்க்கவும் காளான் சேர்க்கவும்
- 4
எல்லாவற்றையும் சிம்மில் வைத்து நன்றாக வதக்கவும் ஐந்து நிமிடம்
- 5
ஐந்து நிமிடம் காளான் கலவையை மூடிவிடவும்
- 6
ஐந்து நிமிடங்களில் எல்லாம் நன்றாக வெந்திருக்கும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
காளான் கிரேவி for மசாலா சப்பாத்தி(mushroom gravy recipe in tamil)
#FC ...happy friendship day to everyone.நானும் லக்ஷ்மி ஶ்ரீதரன் அவர்களும் friendship day ககு செய்த ரெசிபிகள்.நான் காளான் கிரேவி செய்தேன். லட்சுமி அவர்கள் மசாலா சப்பாத்தி செய்தார்கள். நட்பு மட்டுமே நாடுகள் எல்லைகள் தாண்டி ஒவ்வொருவரையும் இணைக்கக் கூடியது. இப்படிப்பட்ட ஒரு நட்பை உருவாக்கி கொடுத்த குக் பாடிற்கு நானும் லட்சுமி ஸ்ரீதரன் அவர்களும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். Meena Ramesh -
-
சீசி காளான் (HUNMMUS STUFFED CHEESY MUSHROOMS receip in tamil)
#milkகாளான் சத்து நிறைந்தது. யுநாமி என்ற தனியான சுவை. விட்டமின் D நிறைந்த காய்கறி இது ஒன்று தான். இந்த ரேசிபியை குழந்தைகள் பெரியவர்கள் எல்லாரும் விரும்புவார்கள். #milk Lakshmi Sridharan Ph D -
-
-
காளான் பிரியாணி🎉🎉🎉
#vattaram காளான் பிரியாணி மிகவும் சுவையாக இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும் சத்தானது. Rajarajeswari Kaarthi -
காளான் முந்திரி கிரேவி (Kaalaan munthiri gravy recipe in tamil)
எங்கள் குடும்பத்தின் பிடித்தமான உணவு! சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி அனைத்திர்க்கும் ஏற்ற சைடு டிஷ். #skvweek2 Priya Kumaravel -
-
-
-
-
-
-
-
காளான் கைமா(mushroom keema recipe in tamil)
மட்டன் கைமா போலவே காளான் கைமாவும் மிகவும் அருமையாக இருக்கும். மிகவும் சுலபமானது. punitha ravikumar -
-
-
-
-
ஸ்பைசி காளான் குழம்பு (Spicy kaalaan kulambu recipe in tamil)
#arusuvai2காரம் அறுசுவைகளில் ஒன்று.உணவுக்கு ஏற்ற காரம் வேண்டும்.ஜீரண சக்தியை அதிகப்படுத்தும். Nithyakalyani Sahayaraj -
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10547502
கமெண்ட்