வெள்ளரிக்காய் பொரியல்

சமையல் குறிப்புகள்
- 1
கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் பொடி இவை எல்லாம் சேர்த்து பச்சை மணம் மாறும் வரை நன்றாக வதக்கவும்.
- 2
எல்லாம் நன்றாக வதங்கி பொரிந்து வரும் போது நறுக்கி வைத்திருக்கும் வெள்ளரிக்காயை சேர்க்கவும். தேவைக்கு தண்ணீரும், உப்பும் சேர்த்து நன்றாக கிளறி மூடி வைத்து மீடியம் ஃப்ளேமில் வேக வைக்கவும்.
- 3
வெள்ளரிக்காய் வெந்து தண்ணீர் வற்றி சுண்டியதும் தேங்காய் துருவலை சேர்த்து நன்றாகக் கிளறி ஒரு நிமிடம் ஸிம்மில் வைத்து இறக்கவும்.
- 4
ஒரு சிறிய பேன் அடுப்பில் வைத்து தாளிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம் நறுக்கியது, கறிவேப்பிலை போட்டு தாளித்து இதன் மீது ஊற்றவும்.
- 5
எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கிளறி பரிமாறவும்.
- 6
சுவையான வெள்ளரிக்காய் பொரியல் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பாம்பே சட்னி- வெங்காயம், கடலை மாவு சட்னி (vengayam, kadalai maavu chutni recipe in Tamil)
#goldenapron3#கிரேவி#book Fathima Beevi Hussain -
-
-
-
-
பிரௌனி/கேக் - கோதுமை மாவு நாட்டுசர்க்கரை பிரௌனி (Kothumai maavu brownie recipe in tamil)
மைதா, வெள்ளை சர்க்கரை இரண்டையும் தவிர்த்த பின் பிரௌனி சாப்பிடுவது கனவாகவே இருந்தது. ஆசைக்காக கடைகளில் சாப்பிட்டால், ஆரோக்கியமற்ற உணவு உட்கொண்ட உறுத்தல் இருந்தது. இதற்க்கு இடையில் தோன்றியது தான் இந்த கோதுமை மாவு நாட்டுசர்க்கரை பிரௌனி. Sai Pya -
-
-
-
-
-
-
மரவள்ளி கிழங்கு பொரியல் (Maravalli KIlangu poriyal recipe in tamil)
#myfirstrecipe #chefdeena Kavitha Chandran -
-
-
-
-
-
-
-
-
-
-
-
வெள்ளரிக்காய் தயிர் சாதம்(cucumber curd rice recipe in tamil)
தயிர் சாதத்தில் வெள்ளரிக்காய் சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும் .மேலும் வெயில் காலத்திற்கு உடல் சூட்டை தணித்து உடலுக்கு வெயிலினால் இழக்கும் சக்தியை பெற்று தரும். உடனடியாக சாப்பிடுவது என்றால் அரை கப் புளிக்காத தயிர் சேர்த்துக் கொள்ளவும் காலையில் செய்து மதியம் சாப்பிடுவது என்றால் கால் ஸ்பூன் தயிர் மட்டும் பாலில் சேர்த்து கலந்து சாதம் செய்யவும். Meena Ramesh -
More Recipes
கமெண்ட்