டோஸ்ட் பிரட் பர்கர்

parvathi b
parvathi b @cook_0606
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 குடை மிளகாய்
  2. 1 கேரட்
  3. 1 பீட் ரூட்
  4. சிறிது மயோ நீஸ்
  5. சிறிது பிஸ்ஸா டாப்பிங்
  6. 1 பாக்கெட் பிரட்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பீட்ரூட், கேரட் இரண்டையும் தோல் சீவி வைத்து கொள்ளவும்.

  2. 2

    குடை மிளகாய் நீளமாக வெட்டி கொள்ளவும்

  3. 3

    பிரட் எடுத்து அதன் மேல பிஸ்ஸா டாபிங் ஐ ஸ்பிரட் செய்யவும்

  4. 4

    பின்னர் அதன் மேல வெங்காயம், குடைமிளகாய், கேரட், பீட்ரூட்,கொத்தமல்லி சேர்த்து விட்டு

  5. 5

    அதன் மேல மயோ நீஸை சேர்த்து கொள்ளவும்,இன்னொரு பிரட் எடுத்து மூடி, தோசை கல்லில் ரெண்டு பக்கமும் டோஸ்ட் செய்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

parvathi b
parvathi b @cook_0606
அன்று
Home maker , passionate about cooking
மேலும் படிக்க

Similar Recipes