எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20நிமிடங்கள்
3நபர்கள்
  1. 6பிரட் துண்டுகள்
  2. 1உருளைக்கிழங்கு
  3. 1 பச்சை மிளகாய்
  4. 1/4ஸ்பூன் மஞ்சள் பொடி
  5. 1 வெங்காயம்
  6. 1 சின்ன கேரட்
  7. 1/2ஸ்பூன் மிளகாய் பொடி
  8. 1/4ஸ்பூன் சீரகப்பொடி
  9. 1/2ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  10. 1ஸ்பூன் கான்ஃபிளார் மாவு
  11. சிறிதுகொத்தமல்லி
  12. தேவையான அளவுஉப்பு
  13. தேவையான அளவுபொரிக்க ஆயில்
  14. 6ஸ்பூன் பிரட் கிரம்ஸ்

சமையல் குறிப்புகள்

20நிமிடங்கள்
  1. 1

    பிரட் துண்டின் ஓரங்களை கட் பண்ணி சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்.

  2. 2

    இதை கையால் நன்கு பிசைந்து விடவும். பிறகு அதில் உருளைக்கிழங்குங்கை மசித்து போடவும்.

  3. 3

    அடுத்து அதில் மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்க்கவும்.

  4. 4

    அடுத்து அதில் சீரகப்பொடி, உப்பு, நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.

  5. 5

    அடுத்து அதில் துருவிய கேரட், கொத்தமல்லி தழை சேர்த்து பிசையவும்.

  6. 6

    கடைசியாக அதில் கான்ஃபிளார் மாவு சேர்த்து பிசையவும். இதை நமக்கு பிடித்த வடிவத்தில் சேஃப் செய்யவும்.

  7. 7

    ஒரு பவுலில் மைதாவை கரைத்து வைக்கவும். அதில் நாம் ரெடி செய்த கட்லெட்டை இரு புறமும் போட்டு எடுக்கவும்.

  8. 8

    அடுத்து அதை பிரட் கிரம்ஸ் தூவி ஆயிலில் பொரிக்கவும். மிதமான பிளேமில் வைத்து பொரிக்கவும்.

  9. 9

    இப்போது செம டேஸ்டான வீட் பிரட் வெஜ் கட்லெட் ரெடி நன்றி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (6)

எழுதியவர்

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123
அன்று

Similar Recipes