தேவையான பொருட்கள்

2 பேர்
  1. 4பிரட் துண்டுகள் -
  2. 3/4கப்கடலை மாவு -
  3. சிறிதுவெங்காயம்-(நறுக்கியது)
  4. சிறிதுகுடைமிளகாய் -(நறுக்கியது)
  5. சிறிதுகொத்தமல்லி
  6. 1கரண்டிஅரிசி மாவு
  7. 1மேஜை கரண்டிமிளகாய் தூள்
  8. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடலை மாவு,அரிசி மாவு,வெங்காயம்,குடைமிளகாய்,மிளகாய் தூள்,கொத்தமல்லி,உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்

  2. 2

    பிரட் துண்டுளை கலந்த வைத்த. மாவில் இரு புரமும் நனைத்து தோசை கள்ளில் நெய் ஊற்றி சுட்டு எடுக்கவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Pravee Mansur
Pravee Mansur @cook_18245058
அன்று

Similar Recipes