சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு
சூடானதும் பூண்டு, பச்சை மிளகாய் சேர்க்கவும். அதன் பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும். - 2
அதன் பின் குடை மிளகாய் முட்டைகோஸ் சேர்க்கவும்
- 3
முட்டைகோஸ் வதங்கியதும் அரைத்து வைத்த தக்காளி சேர்க்கவும்.
- 4
அதன் பின் மிளகாய் தூள், உப்பு சேர்க்கவும்
- 5
அதன் பின் சில்லி சாஸ், சோயா சாஸ், மேகி மசாலா சேர்க்கவும்.
- 6
தண்ணீர் விட்டு மசாலா வாடை போகும் வரை 2 நிமிடம் கொதிக்க விடவும்.
- 7
அதன் பின் சீஸ் சேர்க்கவும்
- 8
அதன் பின் மேகி சேர்க்கவும்
- 9
எல்லாம் சேர்த்து 2 நிமிடம் கொதித்தவுடன் மேகி இருகியதும் அடுப்பை அணைக்கவும். கடைசியில் வெண்ணெய் சேர்க்கவும்
- 10
வெங்காய தால் சேர்த்து பரிமாறவும். சுவையான சீஸி டோமடோ மேகி தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சீஸி மேகி (chessy maggi recipe in tamil)
#goldenapron3


மேகி பக்கோடா
#ஸ்நாக்ஸ்ரெசிபிவகைகள்


வெஜ் நூடுல்ஸ்
#coolhomecookbook


ஸ்பிரிங் நூடூல்ஸ் தோசை(spring noodles recipe in tamil)
#npd4


பாஸ்தா
#coolhomecookbook


மசாலா ரைஸ் (Masala Rice recipe in Tamil)
#சாத வகைகள் மசாலா ரைஸ்


கார்லிக் மேகி(garlic maggi recipe in tamil)
சுட சுட மேகி செய்து கொடுங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்...


இரண்டே நிமிடத்தில் காரசாரமான மேகி...! (Spicy Maggi Just in 2 Minutes recipe in tamil)
மேகி உலகம் முழுவதும் பிரபலமான பிராண்ட் ஆகும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு. வெங்காயம் மற்றும் காய்கறிகள் சேர்க்காமல், என்னுடைய ஸ்டைலில் சூப்பரான மேகி.#goldenapron3#அவசர


முட்டை ஃபிரைட் ரைஸ் (Muttai fried rice recipe in tamil)
சூடான சுவையான ஹோட்டல் ஸ்டைலில்...#the.chennai.foodie contest


மேகி சா (Maggi Sha Recipe in Tamil)
#cookpadturns3


மசாலா மேகி வெஜிடபிள் நூடுல்ஸ்(masala maggi vegetable noodles recipe in tamil)
#npd4#Asmaகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான நூடுல்ஸ் மசாலா மற்றும் காய்கறி சேர்த்து செய்யும் போது மேலும் அலாதி சுவையுடன் இருக்கும்.


முட்டை ஹக்கா நூடுல்ஸ்
#egg


முட்டை நூடுல்ஸ்
#combo5


மேகி மஞ்சூரியன்
#maggimagicinminutes #collabஅருமையான மாலை நேர சிற்றுண்டி அல்லது ஸ்டார்டர் ஆக இந்த மேகி மஞ்சூரியன் செய்து பாருங்கள். எங்கள் வீட்டில் பெரியவர் முதல் சிறியவர் வரை ரசித்து சாப்பிட்டார்கள்.


வெஜ் நூடுல்ஸ் (veg Noodles recipe in Tamil)
#fc இது நான் இப்பி நூடுல்ஸ் வைத்து செய்துள்ளேன்.. சாதாரண நூடுல்ஸை ஹெல்தியாக மாற்றியுள்ளேன்..


மேகி நூடுல்ஸ் வித் ஸ்பெஷல் ஸ்பைசி சௌமியன் சாஸ் (maggi noodles with special spicy sauce recipe
#MaggiMagicInMinutes#collab


மேகி பன்னீர் நூடுல்ஸ்
#GA4 #noodles #week2


சீஸி ப்ரட் பீட்ஸா மற்றும் பழ கப்ஸ்
வீட்டிலேயே பீட்ஸா பேஸ் இல்லாமல் எளிமையாக செய்யும் இந்த பீட்ஸா கப்ஸ் கண்டிப்பாக குழந்தைகளிடம் நமக்கு வாவ் பெற்றுத்தரும்.


மேகி எக் நூடுல்ஸ்
#breakfast குழந்தைகளுக்கு பிடித்த நூடுல்சை இப்படி ஒரு முறை சமைத்து பாருங்கள்


இந்தோ சைனீஸ் மஷ்ரூம் சில்லி (Indo Chinese Mushroom Chilly recipe in tamil)
சில்லி மஷ்ரூம் இந்தோ சைனீஸ் மிக பிரபலமான அபிடைசர். மஷ்ரூமை இனிப்பு மற்றும் காரம் கலந்து வறுத்து எடுத்து செய்யும் இந்த மஷ்ரூம் சில்லி ஃப்ரைட் ரைஸ் மற்றும் நூடுல்ஸ் உடன் துணை உணவாக உட்கொள்ள பொருத்தமாக இருக்கும்.#CH


சிக்கன் ப்ரைடு நூடுல்ஸ்
# combo5


எக் ஹக்காநூடுல்ஸ்(egg hakka noodles recipe in tamil)
#Thechefstory#ATW1


மேகி பேல் (Maggie bhel recipe in tamil)
#arusuvai5#streetfood


சீஸி எக் மஃபின்ஸ் (Cheesy Egg Muffins recipe in tamil)
#CF5


பஜ்ரா சீஸி மோடக்ஸ்
ஜிலட்டின் இலவச, மிகவும் ஊட்டச்சத்து, சுவையாக இந்திய Momos / modaks. இந்த மொமோஸ் ஒரு ஆரோக்கியமான தேநீர் நேரம் சிற்றுண்டி, காலை உணவு / புருன்சிற்காக, கட்சி appetizers உள்ளன. பஜ்ரா மாவு நற்குணம் மற்றும் 3 சீஸ் வகைகளை இந்த மோர்மோஸ் முற்றிலும் அற்புதம் செய்கிறது. ஒரு காரமான சாஸ் இந்த அறுவையான Momos / modaks பரிமாறவும். உங்கள் நாட்களை கொண்டாடும் ஒரு அறுவையான உபசரிப்பு. #festivesavories


6இன் 1 மேகி ஸ்நாக்ஸ்
#MaggiMagicInMinutes #collab மேகியை வைத்து ஆறு விதமான ஸ்நாக்ஸ் செய்துள்ளேன்.. மிகவும் அருமையாக இருந்தது.. நீங்களும் முயற்சி செய்யுங்க..


நூடுல்ஸ்(NOODLES RECIPE IN TAMIL)
#npd4 #asma


மேகி நூடுல்ஸ் பீட்ஸா (Maggi noodles pizza recipe in tamil)


மேகி பீட்சா
#maggimagicinminute #collab


ஸ்டஃபுடு சப்பாத்தி (Stuffed Chappati Recipe in Tamil)

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10589696
கமெண்ட்