எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடங்கள்
2நபர்
  1. பிரட் ஸ்லைஸ் -6, முட்டை-4, பால்-1/4 கப், மிளகு தூள்-1ஸ்பூன்,நெய்-தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

5 நிமிடங்கள்
  1. 1

    வட்டமான பாத்திரத்தில் முட்டை உடைத்து ஊற்றி, அதனுடன் பால், சிறிதளவு உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்

  2. 2

    தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, காய்ந்ததும் பிரட் ஸ்லைஸ்களை முட்டை கலவையில் தோய்த்து, தோசைக் கல்லில் போட்டு நெய் ஊற்றி இருபக்கமும் வேக வைத்து எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Raashid K
Raashid K @cook_29310684
அன்று

Similar Recipes