தக்காளி முட்டை பொடிமாஸ் ஸ்டப்டு

நிலா மீரான்
நிலா மீரான் @cook_16825592

#தக்காளியுடன் சமையுங்கள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
மூணு பேருக்கு
  1. 2முட்டை
  2. அரை கிலோதக்காளிப் பழம்
  3. சிறிதளவுகருவேப்பிலை
  4. 1பெரிய வெங்காயம் நறுக்கியது
  5. கால் ஸ்பூன்மிளகுத்தூள்
  6. அரை ஸ்பூன்கரம் மசாலா
  7. கால் ஸ்பூன்மஞ்சள் தூள்
  8. தேவைக்கேற்பஉப்பு
  9. ரெண்டு ஸ்பூன்பெரிய மிளகாய் நறுக்கியது
  10. 100 மில்லி கிராம்எண்ணை

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    தக்காளியை கழுவிவிட்டு மேல்பக்கம் வட்டமாக நறுக்கிக் கொள்ளவும் பஸ்

  2. 2

    உள்ளே இருக்கும் விதைகளை எடுத்து விடவும்

  3. 3

    வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்க்கவும்

  4. 4

    மிளகுத்தூள் மஞ்சள்தூள் கரம் மசாலா உப்பு சேர்க்கவும்

  5. 5

    எல்லாம் நன்றாக வதங்கியதும் முட்டை இரண்டை உடைத்து ஊற்றவும்

  6. 6

    நன்றாக கிளறவும் முட்டை பொடிமாஸ் தயார்

  7. 7

    பொடி மாசை தக்காளி குள் ஸ்பூனால் எடுத்து நன்றாக உள்ளே வைக்கவும்

  8. 8

    நான் ஸ்டிக்பாத்திரத்தில் ஆயில் ஊற்றி பொடிமாஸ் நிரப்பிய தக்காளியைமூடி சிம்மில் வைத்து வேகவிடவும்

  9. 9

    தக்காளி லேசாக வெந்ததும் எடுத்துவிடவும்

  10. 10

    தக்காளி முட்டை பொடிமாஸ் தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

நிலா மீரான்
அன்று

Similar Recipes