தக்காளி சப்பாத்தி உருளைக்கிழங்கு கூட்டு

நிலா மீரான் @cook_16825592
#தக்காளியுடன் சமையுங்கள்
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளியை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்
- 2
மாவில் உப்பு சேர்த்து தக்காளி அடித்ததை ஊற்றிமல்லி கருவேப்பிலைசேர்த்துபிசையவும்
- 3
வட்ட சப்பாத்திகளாக பரத்தி டிசைன் அச்சு கொண்டு கட் பண்ணிக் கொள்ளவும்
- 4
தோசை சட்டியில் லேசாக எண்ணெய் ஊற்றி சப்பாத்திகளை போட்டு எடுக்கவும்
- 5
வாணலியில் எண்ணெய் ஊற்றிகாய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்
- 6
இஞ்சி பூண்டு பேஸ்ட் போடவும்
- 7
சீரகப் பொடி மஞ்சள் பொடி போட்டு உருளைக்கிழங்கைச் சேர்க்கவும்
- 8
பொட்டுக்கடலை பவுடரை அரை டம்ளர் தண்ணீரில் கரைத்து கிழங்கு கலவையில் சேர்க்கவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தக்காளி பட்டாணி உருளைக்கிழங்கு கூட்டு
#தக்காளியுடன் சமையுங்கள்


தக்காளி முட்டை பொடிமாஸ் ஸ்டப்டு
#தக்காளியுடன் சமையுங்கள்


#தக்காளி சட்னி
#தக்காளியுடன் சமையுங்கள்


தக்காளி தோசை
# தக்காளியுடன் சமையுங்கள்


உருளைக்கிழங்கு தக்காளி குருமா
#உருளைக்கிழங்குடன் சமையுங்கள்


உருளைக்கிழங்கு மசால்
#உருளைக்கிழங்குடன் சமையுங்கள்


உருளைக்கிழங்கு கட்லெட்


உருளைக்கிழங்கு மசாலா சப்பாத்தி
#mycookingzeal


உருளைக்கிழங்கு பொரியல்
#பொறியல்வகைகள்


உருளைக்கிழங்கு சப்பாத்தி
#soruthaanmukkiyam


தக்காளி அல்வா
# தக்காளியுடன் சமையுங்கள்


உருளைக்கிழங்கு பூரி பொரித்த ஸ்டஃப்டு
#பொரித்த வகைஉணவுகள்


உருளைக்கிழங்கு சாதம்
#ebook


உருளைக்கிழங்கு மசாலா சப்பாத்தி recipe in tamil
#kilangu


உருளைக்கிழங்கு பராத்தா


ஆலூ பராத்தா(Aloo paratha recipe in tamil)
#npd1


உருளைக்கிழங்கு தக்காளி பொரியல்


உருளைக்கிழங்கு பூரி மசால்(potato poori masal recipe in tamil)
இது தோசைக்கு பூரிக்கு மிகவும் அருமையாக இருக்கும் தோசை ஊற்றி மசாலா மேலே தடவி மசால் தோசை செய்து கொடுத்தீர்கள் என்றால் குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள்


மசால் தோசை(masal dosai recipe in tamil)
#made3எப்பொழுதும் போல் அல்லாமல்,கூடுதல் சுவைக்கு சீரக தூள் சேர்த்து செய்து பாருங்கள்,சுவை கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும்.


சப்பாத்தி தக்காளி தொக்கு (Chappathi Thakkali Thooku Recipe in Tamil)
#இரவுஉணவுகள்


சப்பாத்தி குருமா
#combo2


உருளைக்கிழங்கு மசால்(potato masal recipe in tamil)


வெயிட் லாஸ் சப்பாத்தி/சர்க்கரை வள்ளிக் கிழங்கு மசாலா சப்பாத்தி(sweet potato masala chapati recipe)
#made3சர்க்கரை வள்ளிக்கிழங்கு உடல் பருமனைக் குறைப்பதில் கில்லாடி.வேக வைத்து சாப்பிட்டாலுமே போதும்.இதில் உள்ள நார்ச்சத்தின் விளைவால்,உடனே வயிறு நிரம்பும்.அதிகம் சாப்பிடுவது குறையும்.ஜீரணமாக சற்று நேரம் எடுப்பதால்,அடிக்கடி உணவு எடுப்பது குறையும்.நல்ல மணமும் சுவையும் இருப்பதால் டயட்டில் இருப்பவர்களுக்கு சலிப்பு தராது.கலோரியும் குறைவு.


கோதுமை மாவு கோஸ் அடை(wheat cabbage adai recipe in tamil)
#made3 #காலை உணவு


பொட்டுக்கடலை உருளைக்கிழங்கு கட்லட் (Pottukadalai urulaikilanku cutlet recipe in tamil)
1.) உருளைக்கிழங்கில் விட்டமின்கள், தாது உப்புக்கள், கொழுப்பு, நார்ச்சத்து ,பாஸ்பரஸ் கால்சியம், போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளதால் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்ற உணவு.2.)உடலில் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி விடுகிறது.3.) பொட்டுக் கடலையில் புரதம் ,கொழுப்பு ,நார்ச்சத்து கால்சியம் ,இரும்புச்சத்து, கரோட்டின், தயாமின் ,நியாசின் போன்ற சத்துக்கள் மிகுதியாக இருக்கிறது.# i love cooking.


உருளைக்கிழங்கு பேன் கேக்


ஆலு கோபி (Aloo gobi recipe in tamil)
#clicksbyharsh


உருளைக்கிழங்கு கறி மசியல் (Urulaikilanku curry masiyal recipe in tamil)
#GA4#Week1


உருளைக்கிழங்கு மஞ்சூரியன் (UrulaiKilangu Manjurian Recipe in Tamil)
#உருளைக்கிழங்கு


வெஜிடபிள் சப்பாத்தி கட்லெட்(veg chapati cutlet recipe in tamil)
#birthday3 - சப்பாத்திகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் சப்பாத்தியை சிறு வித்தியாசமுடன் செய்த சப்பாத்தி கட்லெட்.... லஞ்ச் போக்ஸ்க்கு அருமையான ரெஸிபி...

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10634007
கமெண்ட்