சுண்டல் கட்லெட்

Sowmya Sundar
Sowmya Sundar @cook_16047444
Chennai

#பொரித்த வகை உணவுகள்
கொண்டைகடலை, பனீர், காரட் சேர்த்து செய்த ஆரோக்கியமான கட்லெட்

சுண்டல் கட்லெட்

#பொரித்த வகை உணவுகள்
கொண்டைகடலை, பனீர், காரட் சேர்த்து செய்த ஆரோக்கியமான கட்லெட்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 கப் வெள்ளை கொண்டைகடலை
  2. 1/2 கப் உதிர்த்த பனீர்
  3. 1/2 கப் துருவிய காரட்
  4. 1 கப் பொட்டுக்கடலை மாவு
  5. தேவையான அளவு உப்பு
  6. 1 டீஸ்பூன் சாட் மசாலா பொடி
  7. 1 டீஸ்பூன் இஞ்சி, பச்சை மிளகாய் விழுது
  8. 1/2 கப் புதினா, கொத்தமல்லி இலை
  9. 1/2 கப் கார்ன்ஃப்ளோர் மாவு
  10. 1/2 கப் பிரட்தூள் (ரஸ்க் பொடி)
  11. பொரிக்கஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    கொண்டைகடலையை எட்டு மணி நேரம் ஊறிய பின்னர் வேக வைத்து வடிகட்டி கொள்ளவும்

  2. 2

    கடலையை நன்கு மசித்து கொள்ளவும். பொட்டுக்கடலை மாவு சேர்த்து கொள்ளவும்

  3. 3

    மசித்த கடலையுடன் கார்ன்ஃப்ளோர், பிரட்தூள் தவிர மற்ற பொருட்களை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  4. 4

    மாவை பிரித்து நீளவாக்கில் உருட்டி கொள்ளவும்

  5. 5

    கார்ன்ஃப்ளோரை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து கொள்ளவும்

  6. 6

    உருட்டிய கட்லெட்டை கரைத்த மாவில் முக்கி பிரட்தூளில் புரட்டி கொள்ளவும்

  7. 7

    சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sowmya Sundar
Sowmya Sundar @cook_16047444
அன்று
Chennai
Iam passionate about cooking traditional and healthy receipes. I like to try innovative receipes.
மேலும் படிக்க

Similar Recipes