ஸ்வீட் போண்டா

Navas Banu @cook_17950579
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவையும், மைதா மாவையும் உப்பு சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணவும்.
- 2
சீனியை மிக்ஸி ஜாரில் பொடித்து எடுக்கவும்.
- 3
பொடித்த சீனியுடன் பழத்தை தோல் உரித்து மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்ட் ஆக்கிக் கொள்ளவும்.
- 4
இந்த பேஸ்டை மிக்ஸ் பண்ணிய மாவுடன் சேர்க்கவும்.
- 5
இதனுடன் பேக்கிங் சோடா, ஏலக்காய் பொடி சேர்க்கவும்.
- 6
எல்லாவற்றையும் நன்றாக மிக்ஸ் பண்ணி சூடு தண்ணீர் விட்டு மாவை போண்டா பருவத்தில் குழைத்து எடுக்கவும்.
- 7
குழைத்த மாவை பொங்குவதற்கு வேண்டி ஒரு மணி நேரம் மூடி வைக்கவும்.
- 8
ஒரு கடாய் அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும், மாவை உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு ப்ரவுன் கலரில் ஆகி வரும் போது கோரி எடுக்கவும்.
- 9
ருசியான ஸ்வீட் போண்டா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வாழைப்பழ போண்டா
#kj*செவ்வாழை, ரஸ்தாளி, கற்பூரவள்ளி, பூவன் பழம், மலை (பச்சைப்பழம்), மலைப்பழம், பேயன் பழம், மொந்தம் பழம், மட்டி பழம், ஏலக்கி போன்ற வகைகளில் வாழைப்பழம் இருக்கிறது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி-6, வைட்டமின் சி, மக்னீசியம், நார்ச்சத்துக்கள் ஆகியவை நிறைந்துள்ளன. இந்த சத்து விபரங்கள் எல்லா வாழைப்பழத்துக்கும் பொருந்தும்.* இந்த போண்டாவிற்க்கு நான் ஏலக்கி வாழைப்பழத்தை பயன்படுத்தி செய்துயிருக்கிறேன்.*இதை திடீர் விருந்தாளிகளுக்கு வெறும் பத்தே நிமிடங்களில் உடனடியாக செய்து கொடுத்து நாம் அசத்தலாம். kavi murali -
-
இனிப்பு கோதுமை போண்டா
#கோதுமைமாலை நேரங்களில் குழந்தைகளுக்கு பரிமாற ஸுப்பர் ஸ்நேக்கஸ் Nandu’s Kitchen -
-
-
மங்களூர் போண்டா / Mangalore Bonda Recipe in Tamil
#magazine1 இந்த போண்டா மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி.. இது இரண்டு விதமாக செய்யலாம்... பச்சை மிளகாய் இஞ்சி சேர்த்தும் பண்ணலாம் நான் இப்பொழுது செய்திருப்பது போலும் செய்யலாம் செய்வதும் சுலபம் தான்... Muniswari G -
-
-
-
மதுரை பேமஸ் டீ கடை இனிப்பு அப்பம்
#vattaramWeek 5இனிப்பு பண்டங்கள் என்றாலே எல்லாருக்கும் விருப்பம் தான்... அதிலும் டீ கடைகளில் விற்கும் இனிப்பு அப்பம் பிடிக்காதவர்களே இருக்க முடியாது... பொதுவாக மதுரையில் உள்ள எல்லா டீ கடைகளிலும் இந்த இனிப்பு அப்பம் இடம்பெற்றிருக்கும்.... மிகவும் சுலபமாக செய்யக்கூடிய மிருதுவான டீக்கடை இனிப்பு ஆப்பம் செய்து பார்க்கலாம் வாங்க... Sowmya -
கோதுமை இனிப்பு போண்டா (கச்சாயம்) (Kothumai inippu bonda recipe in tamil)
#poojaபூஜை நேரங்களில் மிகவும் சுலபமாக செய்யக் கூடிய ஒரு ஹெல்தியான பிரசாதம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
கோதுமை வெல்லம் பான் கேக் (Kothumai vellam pan cake recipe in tamil)
வெல்லம். இன்று பலரும் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக பனை வெள்ளத்திற்கு மாறி உள்ளனர். நான் உள்பட... வெள்ளை சர்க்கரை உடலுக்கு பல தீங்குகள் விளைவிக்கும். சர்க்கரை நோய், செரிமான கோளாறுகள்... அதனால் வெள்ளை சர்க்கரை பயன்படுத்தும் இடத்தில் பனை வெல்லம் சேர்க்கலாம். டீ, காபி, கேக், இனிப்பு வகைகள்... பனை வெல்லம் உடலுக்கு பல நன்மைகளை வழங்கும். உடல் சூடு, செரிமான கோளாறுகளை சரி செய்யும். இத்தனை நன்மை பயக்கும் பனை வெல்லத்தை பயன் படுத்தி அனைவரும் விரும்பும் வகையில் இனிப்பாக சூடாக பான் கேக் செய்யலாம்.#GA4 #week15 Meena Saravanan -
-
-
-
-
ரிச் பனானா சாக்லேட் மினி கேக் (Rich banana chocolate mini cake recipe in tamil)
#goldenapron3 Soulful recipes (Shamini Arun) -
-
-
-
-
-
சாக்லேட் பனானா கேக் (Chocolate banana cake recipe in tamil)
#goldenapron3#choclate Natchiyar Sivasailam -
Vegan Apple Cake (Vegan Apple Cake recipe in tamil)
#CookpadTurns4 #chefneha #Cookwithfruits #apple #veganநான் முதல் முரையாக Vegan கேக் செய்து பார்த்தேன். மிகவும் ருசியாகவும் சாஃப்டாக இருந்தது. BhuviKannan @ BK Vlogs -
பெங்காலி ஸ்வீட் (Bengali sweet recipe in tamil)
#deepfry #photo இத நீங்க செஞ்சு பாருங்க ரொம்ப ஈசி ரொம்ப டேஸ்டி👍 Prabha muthu -
-
கோதுமை, வாழைப் பழம், நட்ஸ் கேக்(Kothumai vaazhaipalam nuts cake recipe in tamil)
கோதுமை சேர்த்துள்ள இந்த கேக்கில் நார்சத்து மிகவும் உள்ளது. பாதாம், வால்நட், நாட்டு சர்க்கரை, தேங்காய் எண்ணை சேர்த்துள்ளது.இரும்பு சத்தும் உள்ளது. #nutrient 3 Renukabala -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10669627
கமெண்ட்