பனானா பிரட் ரோல்

Adals Kitchen
Adals Kitchen @cook_18297453
UAE

பனானா பிரட் ரோல்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
2 பேருக்கு பரிமாறலாம்
  1. 2 மேஜைக்கரண்டிநெய்
  2. 8 (நறுக்கியது)முந்திரி
  3. 1 மேஜைக்கரண்டிஉலர்ந்த திராட்சை
  4. துருவிய தேங்காய்
  5. 1 (நறுக்கியது)நேந்திர வாழைப்பழம்
  6. 1 மேஜைக்கரண்டிசர்க்கரை- (தேவைப்பட்டால்)
  7. 3ஏலக்காய்
  8. 1 கப்பால்
  9. 4பிரட்
  10. 1முட்டை
  11. 1/2 கப்பிரட் கிரம்ஸ்
  12. தேவையான அளவுஎண்ணெய்-பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    முதலில் வாணலியில் நெய் ஊற்றி அதில் முந்திரி, உலர்ந்த திராட்சை போட்டு வறுக்கவும்...

  2. 2

    அதனுடன் துருவிய தேங்காய், நேந்திர வாழைப்பழம், சர்க்கரை போட்டு நன்றாக மசித்து கொள்ளவும்.. இறுதியாக அதனுடன் ஏலக்காய் போடவும்...இப்போது ஸ்டப்பிங்க் தயார்...

  3. 3

    பிரட் துண்டுகளின் ஓரத்தை வெட்டி வைத்து கொள்ளவும்..இதனை பாலில் முக்கி பிழிந்து வைத்து கொள்ளவும்...

  4. 4

    பிரட் துண்டுகளின் நடுவில் ஸ்டப்பிங்கை வைத்து நன்றாக கவர் பண்ணி எடுக்கவும்...

  5. 5

    இப்போது இதனை நன்றாக அடித்து வைத்திருக்கும் முட்டையில் முக்கி பின்னர் பிரட் கிரம்ஸில் கவர் பண்ணி எடுக்கவும்...

  6. 6

    பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி இதை கோல்டன் பிரவுண் கலர் வரும் வரை பொரித்து கொள்ளவும்....

  7. 7

    இப்போது சுவையான பனானா பிரட் ரோல் தயார்...சூடாக பரிமாறவும்....

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Adals Kitchen
Adals Kitchen @cook_18297453
அன்று
UAE

Similar Recipes