காரமான உருளை கிழங்கு வறுவல்

Mammas Samayal
Mammas Samayal @Mammas_18549953
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 3உருளை கிழங்கு
  2. 3சிகப்பு மிளகாய்
  3. சிறிது சோம்பு
  4. 1/2 ஸ்பூன் மிளகு
  5. ஒரு மேஜை கரண்டி மஞ்சள் தூள்
  6. சிறிது உப்பு
  7. தேவைக்கு கருவேப்பில்லை , மல்லி இலை
  8. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில்உருளை கிழங்கை வட்டமாக கட் செய்துஉப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி வைக்கவும்.

  2. 2

    பின்பு ஒரு தோசை கல்லில் எண்ணெய் சேர்த்து உருளை கிழங்கை ஷாலோஃபிரை பண்ணவும். அடுத்ததாக ஒரு கடாயில் கடுகு காய்ந்த மிளகாய் மிளகு சீரகம் ஆகியவற்றை வறுத்து பொடிக்கவும்.

  3. 3

    பின் இந்த மசாலா பவுடரை உருளை கிழங்கின் மீது தூவி கருவேப்பிலைமல்லி இழைகள் சேர்த்து பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட்

எழுதியவர்

Mammas Samayal
Mammas Samayal @Mammas_18549953
அன்று

Similar Recipes