ஸ்வீட் பொட்டேட்டோ ஹனி பாப்கான் #பொரித்த

Malini Bhasker
Malini Bhasker @cook_18452855

#பொரித்த வகை உணவுகள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

3 பரிமாறுவது
  1. 1/4கிலோ சக்கரை வள்ளி கிழங்கு
  2. 1/4கப் மைதா மாவு
  3. 1/4கப் கார்ன்ஃப்ளார்
  4. 1/2 டீஸ்பூன் மிளகுத்தூள்
  5. 1/2 டீஸ்பூன் ஒரிகநோ
  6. 1/2கப் பிரெட் கிரம்
  7. 1/4 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  8. தேன்3 டேபிள் ஸ்பூன்
  9. தேவையானஅளவு உப்பு
  10. தேவையான அளவு ரீஃபைண்ட் ஆயில்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் ஸ்வீட் போட்டோவை முக்கால் பதம் வேகவைத்துக் கொள்ளவும். பின் அதனை தோலுரித்து துருவிக்கொள்ளவும்

  2. 2

    பிறகு ஒரு பௌலில் துருவிய சர்க்கரைவள்ளிக்கிழங்கு சிறிது மைதா மாவு கார்ன்ஃப்ளார் பிரெட் கிரம் ஒரிகநோ மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து பிசைந்துகொள்ளவும்

  3. 3

    ஒரு பௌலில் கால் கப் மைதா மற்றும் கால் கப் கார்ன்ஃப்ளார் மிளகுத்தூள் உப்பு சேர்த்து நீர்க்க கரைத்துக் கொள்ளவும். கலந்து வைத்த மாவை சிறிது சிறிதாக தேவையான பாப்கார்ன் அளவிற்கு கிள்ளி வைக்கவும்

  4. 4

    அதை முதலில் மைதா மாவுக் கலவையில் டிப் செய்து பிறகு பிரெட் கிரம் அனைத்தையும் கோட் செய்யவும். பிறகு வானிலை தேவையான அளவு எண்ணெய் விட்டு பொரித்து எடுக்கவும்.

  5. 5

    பரிமாறும்போது தேவையான அளவு தேன் பாப்கார்ன் மீது ஊற்றி வறுத்த எள்ளை தூவவும். சுவையான ஸ்வீட் பொட்டேட்டோ ஹனி பாப்கான் தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Malini Bhasker
Malini Bhasker @cook_18452855
அன்று

Similar Recipes