சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து வைத்து கொள்ளவும்.
- 3
கடலை மாவை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்.
- 4
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு, பெருஞ்சீரகம் சேர்த்து தாளிக்கவும்
- 5
பின்பு கருலேப்பில்லை, நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 6
நன்கு வதக்கிய பின், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
- 7
மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து கிளறவும்.
- 8
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிளறி ஒரு கொதி விடவும்.
- 9
பின்பு கடலை மாவு கலவையை சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கொதி வரும் வரை கிளறவும்.
- 10
கொத்தமல்லி இலைகளை தூவி அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.
- 11
சூடாக பூரியுடன் பரிமாறலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு மசால் (Pachai pattani urulai kilangu masal- Recipe in Tamil)


ஆலு பாலக் (Allu Palak Recipe in Tamil)


உருளைக்கிழங்கு கருப்பு உளுந்து குருமா (Urulai Karuppu ulunthu Kurma Recipe in Tamil)


உருளைக்கிழங்கு பட்டாணி குருமா (Urulai kilangu pattani kurma Recipe in Tamil)


உருளைக்கிழங்கு பாசிபயிறு குழம்பு (Urulai paasi parupu Kulambu Recipe in Tamil)


மரவள்ளி கிழங்கு மசால்


மட்டன் உருளைக்கிழங்கு குழம்பு (Mutton Kulambu Recipe in Tamil)


உருளைக்கிழங்கு ராஜ்மா குழம்பு


உருளை கிழங்கு மசால்


பூரி மசால்


பூரி மசால்/பூரிக் கிழங்கு🥔


பூரி கிழங்கு மசாலா


உருளை கிழங்கு பூரி மசாலா


பூரி மசால்


உருளைக்கிழங்கு பூரி மசால்(potato poori masal recipe in tamil)


கடலை மாவு பூரி மசால் (Kadalai maavu poori masal recipe in tamil)


கிழங்கு மசால்(potato masal recipe in tamil)


பீட்ரூட் பூரி மசால்


பூரி மசால்(poori masal recipe in tamil)


ஹோட்டல் ஸ்டைல் பூரி மசால்


பூரி கிழங்கு (Poori kilanku recipe in tamil)


உருளைக்கிழங்கு பட்டாணி மசால் (Urulaikilanku pattani masal recipe in tamil)


பூரி மசால்


பூரி உருளை மசால்


டீ கடை ஹோட்டல் பூரி கிழங்கு (kilangu recipe in tamil)


பூரி கிழங்கு மசால்(poori kilangu masal recipe in tamil)


#combo1 பூரி கிழங்கு மசால்


பூரி மசால்


முருங்கைக்காய் பொரியல்


கிழங்கு மசால்(potato masala recipe in tamil)

கமெண்ட்