ஸ்ட்ஃப்டு ஸ்ட்ராபெர்ரி ஜாம் நட்ஸ் குலாப் ஜாமூன்

Ilavarasi Vetri Venthan @cook_16676327
சமையல் குறிப்புகள்
- 1
குலாப் ஜாமூன் பவுடரை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேவையான அளவு பால் சேர்த்து மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.
- 2
10 நிமிடம் அப்படியே வைத்திருக்கவும்.
- 3
பின்னர் உருண்டைகளாக உருட்டி கொண்டு விரலால் அழுத்தி அதனுள் சிறிதளவு ஜாம் மற்றும் நட்ஸ் வைக்கவும்.
- 4
பின்னர் உருண்டைகளை சேர்த்து நன்கு உருட்டிக்கொள்ளவும்.
- 5
வாணலியில் ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைக் சேர்த்து அதேஅளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
- 6
ஏலக்காய் பொடியை சேர்க்கவும்.
பிசுபிசுப்பு பதம் வரும் வரை வைத்திருந்து இறக்கவும் - 7
மற்றொரு வாணலியில் நெய் அல்லது எண்ணெயை சூடாக்கவும்.
- 8
அடுப்பு மிதமான தீயில் இருக்க வேண்டும். உருண்டைகளை சேர்த்து நன்கு சிவந்த பின்னர் எடுக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

குலாப் ஜாமூன்(Gulab Jamun Recipe In Tamil)
#பால்செய்முறை


குலாப் ஜாமூன்
#Colours1


கேரட் ஜாமூன் பர்பி (Carrot Jamun Barfi Recipe in Tamil)
#ebook


குலாப் ஜாமூன்(gulab jamoon recipe in tamil)


ஸ்ட்ராபெர்ரி ஜாம் ஹனி கேக் (Strawberry jam honey cake recipe in tamil)
#bakeஓவன் இல்லாமல் வாணலி அல்லது குக்கரிலேயே சுவை நிறைந்த மிருதுவான கேக் தயாரிக்கலாம்.


காலா ஜாமூன்(kala jamoon recipe in tamil)
வழக்கமாக செய்யும் குலோப் ஜாமுன் பவுடரில் இதை செய்தேன். மிக சிவப்பாக இல்லாமல் மேலும் வேகவிட்டு கருப்பாக மொறுமொறுப்பாக சுட்டெடுத்து கெட்டியான ஜிராவில் போட்டு எடுத்தேன். உடையாமல் அழகாக ஊறி இருந்தது. சுவையும் மாறுபட்டதாக இருந்தது


குலாப் ஜாமூன்(Gulab jamun recipe in tamil)
#kids2#deepavali


குலாப் ஜாமூன் (Gulab jamun recipe in tamil)
# Deepavalliதீபாவளிக்கு எங்கள் வீட்டில் குலாப் ஜாமூன்.


தலைப்பு : குலாப் ஜாமூன்(gulab jamun recipe in tamil)
#cookpadturns6


குலாப் ஜாமூன்(gulab jamun recipe in tamil)
#CF2எல்லோரும் விரும்பும் தீபாவளி இனிப்பு பண்டம் . SOFT SPNGY AND SIMPLY DELICIOUS.


குலாப் ஜாமூன்(gulab jamun recipe in tamil)
நான் எம் டி ஆர் குலாப் ஜாமூன் மிக்ஸ் வைத்து செய்தேன். நான் பால் சுண்ட வைத்து செய்வேன். அவசரத்திற்கு இன்று மிக்ஸ் வைத்து செய்தேன். மிக நன்றாக வந்தது.


ஆப்பிள் ஸ்ட்ராபெர்ரி மில்க்ஷேக்
# book#goldenapron3#குளிர்


பயத்தம் பருப்பு குலாப் ஜாமூன் (Payatham paruppu gulab jamun recipe in tamil)
இது சுவையுடன் சத்தும் கூடியது. சன் ஃபிளவர் ஆயில் நலத்திர்க்கு கேடு செய்யாது. பயத்தம் பருப்பு புரதம் நிறைந்தது. சக்கரையும் அளவுடன் சாப்பிட்டால் கேடு இல்லை. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும். தீபாவளி என்றாலே இனிப்பு. எண்ணையில் பொரித்தல்தான். #kids2 #deepavali #GA4 #FRIED


மில்க் ஜாமூன்
இது என் மகளுக்காக நானாக செய்தது நம் குக் பேடில் பலர் குலோப் ஜாமூன் செய்துள்ளனர் புதுசாக செய்ய எண்ணி செய்தேன்


ராகி குலாப் ஜாமூன் (கேழ்வரகு குலாப் ஜாமூன்)
#book


ஆப்பிள் ஜாம் (Apple Jam Recipe in Tamil)
#ebook


குலாப் ஜாமூன்(gulab jamun recipe in tamil)


குலாப் ஜாமூன்(gulab jamun recipe in tamil)


ஸ்ட்ராபெர்ரி பர்ஃபி (Strawberry Barfi Recipe in Tamil)
#தீபாவளிரெசிப்பீஸ்


ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம்
# குளிர்இரண்டே பொருட்களை கொண்டு ஐஸ்கிரீம் ரெடி செய்யலாம்


ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் (Strawberry milkshake recipe in tamil)
#GA4 # milkshake


ஆப்பிள் ஸ்ட்ராபெர்ரி பாதாம் அல்வா


ஜாம் ரோல்(jam roll recipe in tamil)
#choosetocook செய்து வைத்ததும் காலி ஆகி விடும்.சாஃப்ட்,சுவை மற்றும் எளிமையான செய்முறை.குழந்தைகள் மட்டுமல்ல,பெரியவர்களும் விரும்பி சுவைப்பர்.


டூயல் டோன் ஜாமூன்
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிஎளிதாக செய்ய ஒரு பலகாரம்"டூயல் டோன் ஜாமூன்"


ஸ்ட்ராபெர்ரி கேசரி
#book


குலாப் ஜாமுன்(gulab jamun recipe in tamil)
#cf2


குலாப் ஜாமூன் (Gulab jamun recipe in tamil)
#kids2


குலாப் ஜாமூன்(பால் பவுடர்-உபயோகித்து)
குலாப் ஜாமூன் ஆசிய நாடுகளில் இருந்து உருவானதும்.முகாலாய மன்னர் சாம்ராஜ்யத்தில் தோண்றியது.


குலாப் ஜாமுன்(gulab jamun recipe in tamil)
#DE


ஸ்ட்ராபெர்ரி ரசகுல்லா (StrawBerry Rasagulla Recipe in Tamil)
#பால்செய்முறை

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10717181
கமெண்ட்