உருளைக்கிழங்கு ராஜ்மா குழம்பு
#உருளைக்கிழங்கு
சமையல் குறிப்புகள்
- 1
ராஜ்மா சுண்டலை தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
- 2
நன்றாக ஊறிய பின் கழுவி விட்டு குக்கரில் சிறிது உப்பு மற்றும் தண்ணீருடன் சேர்த்து 6 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
- 3
கடாயில் நறுக்கிய வெங்காயம், ஒரு கைப்பிடி கருலேப்பில்லை, 2 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய், 1/4 டீ ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
- 4
பொன்னிறம் ஆகும் வரை வறுத்து எடுக்கவும்.
- 5
வறுத்த கலவையை குளிர வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்
- 6
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயைபொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 7
குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடான பின் சீரகம், 1/4 டீ ஸ்பூன் பெருஞ்சீரகம், 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
- 8
நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கருலேப்பில்லை சேர்த்து வதக்கவும்
- 9
மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லிதூள், கரம் மசாலா தூள், பெருங்காயத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்
- 10
அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து வதக்கவும்
- 11
குக்கரை மூடி வைத்து 3 விசில் வரும் வரை வேக வைக்கவும்
- 12
ஒரு கப் தண்ணீர், வேக வைத்த ராஜ்மா,
இரண்டு உருளைக்கிழங்கை நறுக்கி சேர்க்கவும் - 13
சுவையான மணக்கும் ராஜ்மா குழம்பு தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு மசால் (Pachai pattani urulai kilangu masal- Recipe in Tamil)
#உருளைக்கிழங்கு Fathima Beevi -
-
உருளைக்கிழங்கு பாசிபயிறு குழம்பு (Urulai paasi parupu Kulambu Recipe in Tamil)
#உருளைக்கிழங்கு Fathima Beevi -
-
-
உருளைக்கிழங்கு கருப்பு உளுந்து குருமா (Urulai Karuppu ulunthu Kurma Recipe in Tamil)
#உருளைக்கிழங்கு Fathima Beevi -
"ஸ்பைசி உருளைக்கிழங்கு மசாலா"(Spicy Potato Masala) #Combo4
#Combo4#காம்போ4#ஸ்பைசி உருளைக்கிழங்கு மசாலா#Spicy Potato Masala Jenees Arshad -
-
-
-
-
-
உருளைக்கிழங்கு பட்டாணி குருமா (Urulai kilangu pattani kurma Recipe in Tamil)
#உருளைக்கிழங்கு Fathima Beevi -
-
-
ராஜ்மா கிரேவி
#PT#weight loss gravyபுரோட்டீன் மிகுந்தது. வெயிட் லாஸ் விரும்புபவர்கள்,இந்த கிரவி சாப்பிட்டால், புரோட்டீன் மற்றும் இதர சத்துக்கள் கிடைப்பதுடன் குறைந்த அளவில் எடுத்துக் கொண்டாலும் வயிறு நிரம்பும். Ananthi @ Crazy Cookie -
-
-
-
பாம்பே சட்னி- வெங்காயம், கடலை மாவு சட்னி (vengayam, kadalai maavu chutni recipe in Tamil)
#goldenapron3#கிரேவி#book Fathima Beevi Hussain -
-
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு கறி (Urulaikilanku curry recipe in tamil)
#GA4 #ga4 #week1சுவையான உருளைக்கிழங்கு கறி. தோசை சப்பாத்திக்கு ஏற்றது. Linukavi Home -
More Recipes
கமெண்ட்