பாவக்காய் புளி குழம்பு  பயர் பொரியல்

நிலா மீரான்
நிலா மீரான் @cook_16825592

பாவக்காய் புளி குழம்பு  பயர் பொரியல்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
மூன்று பேருக்கு
  1. 1 பாவற்காய் பெரியது வட்டமாக கட் பண்ணவும்
  2. 6பூண்டு உரித்தது
  3. 3 ஸ்பூன்குழம்பு மசால்
  4. ஒரு துண்டுமாங்காய்
  5. ஒரு கப்தேங்காய்ப்பால்
  6. ஆறுசின்ன உள்ளி
  7. 2 ஸ்பூன்ஆயில்
  8. கால் டீஸ்பூன்வெந்தயம்
  9. தேவைக்கேற்பஉப்பு
  10. 1 நறுக்கியதுதக்காளி பழம்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    குக்கரில் எண்ணெய் ஊற்றி வெந்தயம் பூண்டு சின்ன உள்ளி போட்டு நன்றாக வதக்கவும்

  2. 2

    தக்காளிப் பழம் சேர்க்கவும் அதனுடன் பாவக்காய்சேர்த்து நன்றாக வதக்கவும்

  3. 3

    புளியைக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும் பாவற்காய் வதங்கியதுடன் புளித்தண்ணீரை சேர்க்கவும்

  4. 4

    மசாலாத்தூள் சேர்க்கவும் உப்பு சேர்க்கவும் தேங்காய் பால் சேர்க்கவும் எல்லாவற்றையும் நன்றாக பாவக்காயுடன் கலக்கி விடவும் மாங்காய் துண்டை சேர்க்கவும்

  5. 5

    குக்கரை மூடி ஒரு விசில் வைத்து இறக்கி விடவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
நிலா மீரான்
அன்று

Similar Recipes