மேங்கோ காரமல் புட்டிங் வித் 🍫 சாக்லேட் ஷிரப் டாப்பிங் Mango Choco Pudding Recipe In Tamil)

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2 லிட்டர்பால்
  2. 1/2 கப்மாம்பழ கூழ்
  3. 1/4 கப்சீனி
  4. 5பிரட் துண்டுகள்
  5. 3 ஸ்பூன்கஸ்டர்டு பவுடர்
  6. 1/4 கப்பால்
  7. 5 ஸ்பூன்சீனி
  8. 2 ஸ்பூன்சாக்லேட் ஷிரப்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் பாலை காய்ச்சி 5 ஸ்பூன் சீனி சேர்க்கவும் பின் அதனுடன் மாம்பழ கூழ் சேர்த்து கலக்கவும்.

  2. 2

    பிரட் துண்டுகளை ஓரம் நீக்கி சிறு துண்டுகளாக பிய்த்து மிக்ஸியில் அடித்து கொள்ளவும்

  3. 3

    கஸ்டர்டு பவுடரை 1/4 கப் பாலில் கரைத்து பாலில் சேர்த்து கட்டி விழாமல் கிளறி பிரட்தூளையும் சேர்த்து கிளறவும்.
    10 நிமிடம் வரை சிறுதீயில் வைக்கவும்.

  4. 4

    பின்னர் மாம்பழ பால் கலவையை கேரமல் தயாரித்து வைத்துள்ள கேக் டின்னில் ஊற்றவும்.

  5. 5

    ஒரு குக்கரில் ஸ்டாண்ட் வைத்து அதன் பாதி வரை தண்ணீர் ஊற்றி, ஸ்டாண்ட் மீது கேக் டின் வைத்து ஒரு மூடி போட்டு குக்கரை மூடி ஒரு விசில் அதிக தீயில் வைக்கவும். பின்பு குறைந்த தீயில் 2 விசில் அல்லது 15 நிமிடங்கள் வைக்கவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Similar Recipes