ஈரல் மிளகு வறுவல் (Eeral Milagu Varuval Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஈரலை சுத்தம் செய்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுத்து கொள்ளவும்.மிளகு சீரகத்தை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.
- 2
பின்கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் சிறிது மஞ்சள் தூள் மிளகாய் தூள் நறுக்கிய கருவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிய பின் வேக வைத்த ஈரலையும் சேர்த்து நன்கு கிளறவும். தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கொள்ள வும்.பின் அதில் மிளகு சீரகதூளையும் சேர்த்து நன்கு ரோஸ்ட் செய்யவும். சுவையான காரசாரமான ஈரல் வறுவல் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மட்டன் ஈரல் மிளகு வறுவல் (Mutton eeral milagu varuval recipe in tamil)
மட்டன் ஈரல் மிளகு வறுவல் எளிதாக செய்யலாம் மிகவும் ருசியாக இருக்கும். #GA4#week3#mutton mutharsha s -
ஈரல் மிளகு தொக்கு (eeral milagu thokku recipe in Tamil)
#ஆரோக்கியஈரலில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. அதில் முக்கியமானது இரும்பு சத்து. ரத்தசோகையால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு நல்ல உணவு.Sumaiya Shafi
-
-
நாட்டுகோழி மிளகு வறுவல் (Naatu Kozhi Milagu Varuval Recipe in Tamil)
#ebook K's Kitchen-karuna Pooja -
-
-
ஈரல் வறுவல்(liver fry recipe in tamil)
உடம்பில் ரத்த சோகை இருந்தால் ஈரலை அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லது.Nasira Sulthana
-
ஈரல் மிளகு வறுவல் (Mutton liver pepper fry reipe in tamil)
#Wt1குளிர் காலங்களில் சளி பிடிக்காமல் இருக்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைக்கும் அசைவ உணவு இந்த ஈரல் மிளகு வறுவல் .இதனை எளிமையான முறையில் இங்கு காணலாம். karunamiracle meracil -
-
ஆட்டு ஈரல் வறுவல் (Aattu eral varuval recipe in tamil)
#nutrient3ஆட்டு ஈரலில் இரும்பு சத்து அதிகம் காணப்படுகிறது. இரத்த சோகை உள்ளவர்கள் அடிக்கடி ஆட்டு ஈரலை உணவில் எடுத்து கொள்வதனால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். Manjula Sivakumar -
-
நண்டு மிளகு வறுவல் (Nandu milagu varuval Recipe in Tamil)
#nutrient1 #goldenapron3 #book Sarojini Bai -
-
-
சேப்பக்கிழங்கு மிளகு வறுவல் (Seppankilanku milagu varuval recipe in tamil)
#arusuvai3 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
-
-
முட்டை மிளகு வறுவல் (muttai milagu varuval varuval recipe in Tamil)
#book#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
மட்டன் விருந்து மட்டன் குழம்பு, மட்டன் சுக்கா, மட்டன் ஈரல் வறுவல் (Mutton Virunthu Recipe in Tamil)
# அசைவ உணவுகள் Home Treats Tamil -
சுலபமான மட்டன் சாப்ஸ் மிளகு வறுவல் ?(Mutton Chops Milagu Varuval Recipe in Tamil)
#pepper Gayathri Gopinath -
-
கறி ஈரல் உப்பு மிளகு கறி (Kari earal uppu milagu kari recipe in tamil)
இரத்தத்தின் சிகப்பணுக்களை அதிகரித்து உடலுக்கு வலிமை அளிக்கும். #arusuvai 5 Viveka Sabari -
-
ஈரல் வறுவல்(liver fry recipe in tamil)
#wdyஇது எங்க அம்மா எனக்கு கற்றுக்கொடுத்த உணவு மிகவும் பிடித்தமான உணவு குழந்தை பெற்றவர்களுக்கு எந்த விதமான மசாலாவும் சேர்க்காமல் செய்து தருவாங்க Sudharani // OS KITCHEN -
-
-
ஈரல் கிரேவி (Eral gravy recipe in tamil)
#nutrient2ஈரலில் வைட்டமின் A,D,E,K, B12 என்று எல்லா சத்துக்களும் இருக்கின்றன..Sumaiya Shafi
-
வாழைக்காய் மிளகு வறுவல் (Vaazhaikaai milagu varuval recipe in tamil)
#arusuvai3#goldenapron3#week21 Narmatha Suresh
More Recipes
- பிஸ்தா மில்க்ஷேக் (Pista Milk Shake Recipe in Tamil)
- ராகி ரொட்டி (Raagi Rotti Recipe in Tamil)
- மீன் 🐟 தவா ஃபிரை (Meen Tawa Fry Recipe In Tamil)
- ஆப்பிள் பனானா மில்க்ஷேக் வித் ப்ரௌன்னி (Apple Banana Milk Shake Recipe in Tamil)
- சாக்லேட் 🍫 மில்க்ஷேக் வித் ஐஸ்கிரீம் 🍦 (Chocolate Milk Shake Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10759972
கமெண்ட்