சுரைக்காய் பாயாசம் (Suraikkai Payasam Recipe in TAmil)

Shanthi Balasubaramaniyam @cook_16904633
#பூசணிசேர்க்கவேண்டும்
சுரைக்காய் பாயாசம் (Suraikkai Payasam Recipe in TAmil)
#பூசணிசேர்க்கவேண்டும்
சமையல் குறிப்புகள்
- 1
சுரைக்காயை தோல் நீக்கி துறுவி வைக்கவும்.
- 2
கடாயில் நெய் விட்டு முந்திரி திராட்சை வறுத்து எடுக்கவும்.
- 3
அதே கடாயில் துறுவிய சுரைக்காயை நெய்யில் வதக்கவும்.
- 4
சுரைக்காய் வதங்கியதும் அதில் சூடான பால்,ஏலக்காய் தூள்,சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். கடைசியாக முந்திரி திராட்சை சேர்த்து சூடாகவோ குளிர வைத்தோ பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
-
-
-
-
சுரக்காய் பாயாசம் (suraikkai payasam Recipe in Tamil)
சுரக்காய் எல்லோரும் கூட்டு பொரியல் செய்வாங்க நான் இனிப்பு செய்யலாம் நினைக்கிறேன் சுவையாக இருக்கும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் முயற்சி செஞ்சு பாருங்க என் பொண்ணுக்கு ரொம்ப பிடிக்கும் Chitra Kumar -
-
-
-
-
-
-
சேமியா ஜவ்வரிசி பால் பாயாசம் (Semiya javvarisi paal payasam recipe in tamil)
#ilovecooking Delphina Mary -
-
பாசிப்பருப்பு பாயாசம்(pasiparuppu payasam recipe in tamil)
#npd3#Asmaசுவையான இந்த பாசிப்பருப்பு பாயசம் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார். Gayathri Ram -
பப்பாளி ரவா பாயாசம்(papaya rava payasam recipe in tamil)
#ed2 #ravaபப்பாளி பழத்தின் துண்டுகள் சேர்த்து ரவா பாயாசம் செய்தேன்.சுவை மிகவும் அருமையாக இருந்தது.முதலில் பால் பாயாசம் என்றாலே வெள்ளையாக இருக்கும் இது பப்பாளி பழத்தை சேர்த்து அரைத்து சேர்த்ததால் கலர் வித்தியாசமாக சுவை நன்றாக இருந்தது .புதுமையான பாயசம்.விருந்துகளில் சிறப்பு சேர்க்கும். Meena Ramesh -
-
-
பருப்பு பாயாசம் 🧉🧉🧉 (Paruppu payasam recipe in tamil)
#GA4 #WEEK15பண்டிகை நாட்களில் அனைவரது வீட்டிலும் செய்யப்படும் இனிப்பு பாயசம். பருப்பு பாயசம் செய்முறை இங்கே காணலாம். வெல்லம், தேங்காய் பால் சேர்த்திருப்பதால் உடலுக்கு மிகவும் குளிர்ச்சி தரக்கூடியது.வெல்லத்தில் இரும்பு சத்து நிறைந்த இருக்கிறது. Ilakyarun @homecookie -
114.அடா பிராத்மன் (பாலாடா பாயாசம்)பாயாசம்)
அடா பிராதர்மன் அடா (அரிசி செதில்களாக) மற்றும் பால் தயாரிக்கப்படும் ஒரு இனிப்பு புட்டு உள்ளது. இது முக்கியமாக பண்டிகைகள் போது கடவுள் ஒரு பிரசாதம் தயார் மற்றும் அது அனைத்துபாயசத்தை மத்தியில் பிடித்த உள்ளது.( Meenakshy Ramachandran -
-
-
திடீர் பாயாசம் (Payasam recipe in tamil)
நீங்கள் ஒரு 5நிமிடத்திற்குள் செய்யலாம் Azhagammai Ramanathan -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10805427
கமெண்ட்