பிங்க் ரைத்தா pink raitha Recipe in Tamil

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
Chennai

#bcam
மிகவும் சத்தான பிங்க் ரைத்தா. பார்ப்பதற்கு மட்டுமல்லாமல் சுவையும் நன்றாக இருக்கும்

பிங்க் ரைத்தா pink raitha Recipe in Tamil

#bcam
மிகவும் சத்தான பிங்க் ரைத்தா. பார்ப்பதற்கு மட்டுமல்லாமல் சுவையும் நன்றாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

8 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1/2 பீட்ரூட் தோல் நீக்கி துருவியது
  2. 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  3. 1 கேரட் பொடியாக நறுக்கி
  4. 1 வெள்ளரிக்காய் பொடியாக நறுக்கியது
  5. 1 கப் கெட்டித் தயிர்
  6. உப்பு தேவைக்கேற்ப
  7. 1/4 கப் மல்லித்தழை பொடியாக நறுக்கியது
  8. 1 1/4 கப் எலுமிச்சை சாறு விருப்பப்பட்டால்

சமையல் குறிப்புகள்

8 நிமிடம்
  1. 1

    எல்லாவற்றையும் பொடியாக நறுக்கி கெட்டித் தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும்.

  2. 2

    பரிமாறும் நேரத்தில் உப்பு சேர்த்து தேவைப்பட்டால் எலுமிச்சை பிழிந்து சப்பாத்தியுடன் பரிமாறவும். சத்தான சுவையான பிங்க் ரைத்தா ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes