ஒடியா மஸ்ரூம் கரி/chhatu tarakari Recipe in Tamil

#goldenapron2
2nd.week
#ebook recipe 19.
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் மஸ்ரூம்மை 5 - 6 நிமிடம் வதக்கவும். வேறு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்
- 2
அரை ஸ்பூன் அதே கடாயில் எண்ணெய் சேர்த்து நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கை போட்டு மிதமான தீயில் நன்றாக வேகும் வரை வதக்கி இதை மஷ்ரூம் உடன் வைக்கவும்
- 3
மிக்ஸியில் பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் வரமிளகாய் சீரகம் மஞ்சள்தூள் பூண்டு சேர்த்து நைசாக அரைக்கவும்
- 4
கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து மிதமான தீயில் வெங்காயத்தின் பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். அரை டம்ளர் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
- 5
பச்சை வாசனை போன பிறகு உருளைக்கிழங்கு மற்றும் மஷ்ரூம் சேர்க்கவும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் வேகவிடவும் மிதமான தீயில் வைக்கவும்.
- 6
மல்லித்தழை தூவி அடுப்பை அணைக்கவும் மஷ்ரூம் கறி வித்தியாசமான சுவையுடன் ரெடி இதை சப்பாத்தி மற்றும் சாதத்திற்கு தொட்டுக் கொள்ளலாம்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
சிம்பிள் வெஜிடபிள் சேமியா (Simple Veg Semiya Recipe in Tamil)
#ebookRecipe 11#இரவுவகைஉணவுகள் Jassi Aarif -
சாபுதானா கிச்சடி (Sapudhana Kichadi Recipe in Tamil)
#goldenapron2Week 3#ebookRecipe 26#இரவுஉணவுவகைகள் Jassi Aarif -
-
-
மஸ்ரூம் பொட்டேட்டோ கிரேவி (Mushroom potato gravy recipe in tamil)
#Myrecipe.காளான் செலினியம் எனப்படும் ரசாயன மூலக்கூறுகளை அதிகம் கொண்டது. காளான் சாப்பிடுபவர்களுக்கு உடலில் இந்த செலினியம் சத்து அதிகரித்து உடலின் எலும்புகளின் உறுதித் தன்மையை அதிகப்படுத்துகிறது பற்கள் ,நகங்கள், தலைமுடி வளர்ச்சிக்கும் உறுதுணை புரிகிறது. Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
-
திரட்டிப்பால்
#ebookRecipe 3 மிகவும் சுவையான இந்த திரட்டிப்பால் நாம் வீட்டிலேயே செய்யலாம்விருப்பப்பட்டால் நெய் சேர்க்கும் பொழுது இரண்டு ஸ்பூன் போன்விட்டா அல்லது சாக்லேட் காம்ப்ளான் சேர்த்துக்கொள்ளலாம்வில்லைகள் போடாமல் அப்படியேவும் சாப்பிடலாம் Jassi Aarif -
-
-
-
-
-
-
-
பீகார் ஆளிவிதை சட்னி (aalivithai chutni Recipe in Tamil)
#goldenapron2#OneRecipeOneTree Fathima Beevi -
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்