நாட்டுகோழி மிளகு வறுவல் (Naatu Kozhi Milagu Varuval Recipe in Tamil)

K's Kitchen-karuna Pooja
K's Kitchen-karuna Pooja @cook_16666342
Coimbatore

நாட்டுகோழி மிளகு வறுவல் (Naatu Kozhi Milagu Varuval Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்களுக்கு
  1. 1/3 கிலோ நாட்டுக்கோழி
  2. 100 மில்லி நல்லெண்ணெய்
  3. 100 கிராம் சின்ன வெங்காயம்
  4. 1 கொத்து கருவேப்பிலை
  5. 10 கிராம் சோம்பு
  6. 2 " பட்டை
  7. 3 கிராம்பு
  8. 3 ஏலக்காய்
  9. 20 கிராம் மிளகு
  10. 10 கிராம் சீரகம்
  11. சிறிதுமல்லி இலை
  12. 1 ½ ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் மிளகு பட்டை கிராம்பு ஏலக்காய் சோம்பு இவற்றை நன்கு வறுக்கவும்.இதனை கொரகொரப்பாக அம்மியில் பொடித்துக்கொள்ளவும்.

  2. 2

    ஒரு கடாயில் நல்லெண்ணெயில் சேர்த்து கருவேப்பிலையை பொரியவிடவும். சின்ன வெங்காயத்தை மெலிதாக அடுத்து சேர்த்து வதக்கவும். வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்

  3. 3

    நாட்டுக்கோழியை மஞ்சள் சேர்த்து வேகவிடவும்.அதில் இந்த தயாரிப்பை சேர்த்து நன்கு தண்ணீர் வற்றும் வரை வேக விடவும்

  4. 4

    இலையில் உப்பு சேர்த்து, பாதி அளவு தண்ணீர் வற்றியதும் அரைத்த மிளகு தூளை தூவவும்.நன்கு வற்றிய பிறகு மல்லித் தழை தூவி இறக்கி பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
K's Kitchen-karuna Pooja
அன்று
Coimbatore
Am a Dr of Economics but my passion is cooking n love cooking
மேலும் படிக்க

Similar Recipes