மட்டன் ஜகங்கிரி Mutton Jangri Recipe in tamil

K's Kitchen-karuna Pooja
K's Kitchen-karuna Pooja @cook_16666342
Coimbatore
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்களுக்கு
  1. 1/2 கிலோ மட்டன் (சாப்ஸ் பகுதி சிறந்தது)
  2. 2 ஸ்பூன் நெய்
  3. 1 ஸ்பூன் எண்ணெய்
  4. தேவையான அளவுஉப்பு
  5. தேவையான அளவுமுந்திரி
  6. 1 கப் தயிர்
  7. 2 வெங்காயம்
  8. 1 தக்காளி
  9. 1இஞ்சி பூண்டு விழுது
  10. ½ ஸ்பூன் மஞ்சள் தூள்
  11. 1 துண்டு பட்டை
  12. 2 ஏலக்காய்
  13. 2 கிராம்பு
  14. 1 பிரிஞ்சி இலை
  15. 1 ஸ்பூன் மல்லி தூள்
  16. 1 ஸ்பூன் கரம் மசாலா தூள்
  17. 1/2 சீரகத் தூள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    மட்ட துண்டுகளை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேகவிடவும்

  2. 2

    கடாயில் நெய் விட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் பிரிஞ்சி இலை சேர்த்து பொரியவிடவும், பின்னர் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்

  3. 3

    இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி பொடி வகைகளை சேர்க்கவும்

  4. 4

    தக்காளியை கொர கொரப்பாக அரைத்து,உப்புடன் நன்கு வதக்கவும்

  5. 5

    வேக வைத்த மட்டனை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்

  6. 6

    முந்திரி பருப்பை, தயிருடன் அரைத்து, மட்டனுடன் சேர்த்து 5 முதல் 7 நிமிடம் வரை மிதமான தீயில் கொதிக்க விட்டு இறக்கவும்

  7. 7

    இது தோசை உடன் சுவைக்கவும்,அல்லது புலாவுடன் சுவைக்கவும் நன்றாக இருக்கும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

K's Kitchen-karuna Pooja
அன்று
Coimbatore
Am a Dr of Economics but my passion is cooking n love cooking
மேலும் படிக்க

Similar Recipes