சோயா உருளைக்கிழங்கு குருமா (Soya Urulaikilangu Kurma Recipe in Tamil)

சோயா உருளைக்கிழங்கு குருமா (Soya Urulaikilangu Kurma Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மீல்மேக்கரை கொதிக்கும் தண்ணீரில் போட்டு 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
- 2
பத்து நிமிடத்திற்கு பிறகு தண்ணீரை வடித்துவிட்டு குளிர்ந்த தண்ணீரை அதன் மேல் ஊற்றி நன்றாக பிழிந்து கொள்ளவும்.
- 3
வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அரை மூடி தேங்காயை அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும்.
- 4
உருளைக்கிழங்கை கழுவி தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
- 5
அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு தாளிக்கவும்.
- 6
வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 7
பொடியாக நறுக்கிய தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 8
மிளகாய் தூள் சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.
- 9
தண்ணீர் கொதித்ததும் நறுக்கிய உருளைக்கிழங்கு பீல் மேக்கர் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
- 10
தேங்காய் விழுது சேர்த்து குக்கரை மூடி 3 விசில் வைத்து அடுப்பை அணைத்து விடவும்.
- 11
பத்து நிமிடங்களுக்குப் பிறகு குக்கரை திறந்து கொத்தமல்லி தழை தூவவும்.
- 12
இந்த குருமா சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ் ஆகும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
சோயா சங்ஸ் பெப்பர் ப்ரை (Soya chunks pepper fry Recipe in Tamil)
#nutrient3 #book Vidhyashree Manoharan -
-
-
-
-
-
-
-
-
-
சோயா பட்டாணி சப்ஜி (Soya battani sabji recipe in tamil)
#nutrient3சோயாவில் 80% இரும்பு சத்தும், 36% நார் சத்தும் உள்ளது.பச்சை பட்டாணியில் அதிக அளவு நார் சத்து உள்ளது.இதன் சுவை குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். காரம் வேண்டுமெனில் மிளகாய் தூள் சேர்ப்பதை தவிர்க்கலாம். நான் சிறிய மீல் மேக்கர் பயன் படுத்தி உள்ளேன் நீங்கள் பெரிய சைஸ் மீல் மேக்கர் உள்ளது எனில் அதை 2 ஆக தட்டி பயன் படுத்தவும். Manjula Sivakumar -
-
-
-
வெஜ் குருமா(veg kurma)
#colours3ஹோட்டல் போல் குருமாவை வீட்டிலேயே சுலபமாக‚சுத்தமாக செய்யலாம். வீட்டில் உள்ள எந்த காய்கறிகளாக இருந்தாலும் இதில் சேர்க்கலாம். இதை நான் கேரள பத்திரியுடன் பரிமாறி உள்ளேன். கேரள பத்திரி ரெசிபி நான் ஏற்கனவே பகிர்ந்துள்ளேன் தேவைப்பட்டால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்தக் குருமாவை சப்பாத்தி‚ தோசை‚ இட்லி‚பரோட்டா கூட வைத்து சாப்பிடலாம். Nisa -
-
-
மீல்மேக்கர் குழம்பு (Mealmaker kulambu recipe in tamil)
புரட்டாசி மாதம் கறி சாப்பிட முடியாதவர்கள் மீல் மேக்கரை கறிக்குழம்பு சுவையில் செய்து சாப்பிடலாம். கறிக்குழம்பு சுவையில் எப்படி செய்வது என்று பார்ப்போம் Sharmila Suresh -
-
-
-
-
-
உருளைக்கிழங்கு கருப்பு உளுந்து குருமா (Urulai Karuppu ulunthu Kurma Recipe in Tamil)
#உருளைக்கிழங்கு Fathima Beevi
More Recipes
கமெண்ட்