ரசப்பொடி(Rasapodi recipe in tamil)

#powet
ரசம் பொடி தயாரித்து வைத்துக் கொண்டோம் என்றால் ரசம் வைப்பது எளிதான காரியமாகும் தினம் நாம் மதிய உணவில் ரசம் சேர்த்துக்கொள்வது உடம்பிற்கு தேவைப்படும் அத்தனை நல்ல பொருள்களும் ரசத்துடன் சேர்க்கிறோம். ஆகையால் ரசம் சாப்பிடுவதால் நம் உடலில் நோய் அண்டாது.
ரசப்பொடி(Rasapodi recipe in tamil)
#powet
ரசம் பொடி தயாரித்து வைத்துக் கொண்டோம் என்றால் ரசம் வைப்பது எளிதான காரியமாகும் தினம் நாம் மதிய உணவில் ரசம் சேர்த்துக்கொள்வது உடம்பிற்கு தேவைப்படும் அத்தனை நல்ல பொருள்களும் ரசத்துடன் சேர்க்கிறோம். ஆகையால் ரசம் சாப்பிடுவதால் நம் உடலில் நோய் அண்டாது.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
அடிகனமான கடாயில் குறிப்பிட்ட மஞ்சள் தூள் பெருங்காயம் தவிர பொருள்கள் ஒவ்வொன்றையும் கடை சூடேறிய பின் போட்டு ஒரு நிமிடம் மட்டும் வறுக்கவும்.நாம் போட்ட பொருள் சூடானால் மட்டும் போதும் வாசனை வரும் வரை வறுக்க தேவை இல்லை.
- 3
கடைசியாக தேவையான அளவு உப்பு சேர்த்து வறுத்து அனைத்து பொருளையும் கரகரப்பாக அரைக்கவும். பிறகு பெருங்காயத்தூள் மஞ்சள்தூள் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். அரைத்து வைத்த பொடியை கண்ணாடி பாட்டிலில் சேகரித்து வைக்க இரண்டு மூன்று மாதங்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்கும் ரசம் விரைவில் தயாரிக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
மல்டி பர்ப்பஸ் பிளேவர் பொடி(Flavour podi recipe in tamil)
#powderஇந்த மல்டி பர்பஸ் பொடி பிஸிபேளாபாத் புளியோதரை டிபன் சாம்பார் கத்தரிக்காய் கொத்சு ஆகியவற்றிற்கு பயன்படுத்தலாம் இந்த பொடி எங்கள் வீட்டில் எப்பொழுதும் தயாராக இருக்கும் மேலும் கூட்டு பொரியல் போன்றவற்றில் சிறிதளவு சேர்த்து வதக்கினால் நல்ல ஒரு பிளேவருடன் ருசியாகவும் இருக்கும். Santhi Chowthri -
மைசூர் ரசம்(Mysore Rasam recipe in Tamil)
#karnataka*ஒரு தென்னிந்திய உணவு ரசம் இல்லாமல் முழுமையடையாது. இந்திய சூப்பாகக் கருதப்படும் இது செரிமானத்தை மேம்படுத்தும் பொருட்களால் நிரம்பியுள்ளது*பெயர் குறிப்பிடுவது போல மைசூர் ரசம் கர்நாடக உணவில் கட்டாயம் இருக்க வேண்டிய உணவு. இது சூடான வேகவைத்த அரிசியுடன் பரிமாறபடும். kavi murali -
ரசப்பொடி (Rasa podi recipe in tamil)
இந்த முறையில் ரசப்பொடி வறுத்து அரைத்து ,செய்து பாருங்கள். மிகவும் சுவையாக இருக்கும் #home Soundari Rathinavel -
தக்காளி ரசம்✨(tomato rasam recipe in tamil)
#wt2ரசம் மிகவும் சளிக்கு சத்து நிறைந்த உணவு... அதிக ஜீரண சக்தி உடையது...ஆகையால் குளிர் காலத்தில் நாம் இந்த உணவை அதிகமாக சேர்த்து கொல்ல வேண்டும்...💯 RASHMA SALMAN -
மல்டி பர்ப்பஸ் ஹோல் கரம் மசாலா தூள்(Karam masala thool recipe in tamil)
#powderஇந்த ஹோல் கரம் மசாலா பவுடர் பிரியாணி சிக்கன் மட்டன் கிரேவி வகைகள் வெஜிடபிள் கிரேவி வகைகள் மற்றும் மசாலா பயன்படுத்தும் அனைத்து பொருள்களிலும் உணவுகளிலும் இந்த ஹோல் கரம் மசாலாவை பயன்படுத்தலாம் இந்த கோல் கரம் மசாலாவிற்கு தேவையான பொருள்கள் சூப்பர் மார்க்கெட்டில் சிறு சிறு பாக்கெட்டுகளாக கிடைக்கும் அவற்றை சேகரித்து நான் கூறிய அளவில் தயாரித்து வைத்துக்கொள்ளலாம் தேவைப்பட்டால் அதிகமாகவும் தயார் செய்து வைத்துக் கொள்ளலாம் மிகவும் மணமும் சுவையாகவும் இருக்கும் இந்த மசாலாவை பயன்படுத்தி தான் எங்கள் வீட்டில் சமைப்போம் அனைவரும் பாராட்டுவார்கள் Santhi Chowthri -
தூதுவளை ரசம் 😋🤤🤤🍛(thoothuvalai rasam recioe in tamil)
காயகற்ப மருந்துகளில் சிறப்பானது தூதுவளை ஆகும்.காயம் என்றால் உடல். கர்ப்பம் என்றால் உடலில் நோய் அணுகாதபடி ஆரோக்கியமாகவும், வலுவாகவும் இருக்கச் செய்யும் மருந்து.தூதுவளைக்கு சிங்கவல்லி மற்றும் அளர்க்கம் போன்ற வேறு பெயர்களும் உண்டு.#8 Mispa Rani -
பச்சை சுண்டைக்காய் சாம்பார் (Pachai sundaikkaai sambar recipe in tamil)
#arusuvai6 சுண்டைக்காயில் உள்ள கசப்பு தன்மை ரத்தத்தை சுத்தம் செய்வதோடு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும். சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைக்க செய்யும். சுண்டைக்காய் கிடைக்காத காலங்களில் சுண்டை வற்றலை பயன்படுத்தலாம். BhuviKannan @ BK Vlogs -
ரசப்பொடி1(ஸ்பெசல்)(rasam powder recipe in tamil)
இந்த ரசப்பொடி ரசத்தில் போடும் போது ரசம் நல்ல திக்காகஇருக்கும்.கலராகஇருக்கும். SugunaRavi Ravi -
தூதுவளை ரசம்
#Immunity#Bookஇந்த நேரத்துக்கு பலம் கொடுக்கும் ரசம் அதிலுள்ள மிளகு சீரகம் பூண்டு மற்றும் தூதுவளை அனைத்தும் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். KalaiSelvi G -
உருளைக்கிழங்கு ரைஸ். (Urulaikilanku rice recipe in tamil)
காரசாரமான உருளைக்கிழங்கு சாதம் பொடி செய்து வைத்துக் கொண்டால் , அவசர காலங்களில் மிக குறைந்த நேரத்தில் இந்த உணவு செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். #kids3#lunchbox recipes Santhi Murukan -
ரசப்பொடி(rasam powder recipe in tamil)
நாம் எவ்வளவு செய்தாலும் ரசத்திற்கு ரசப்பொடி சேர்க்காமல் சுவை கூடுவதில்லை.நாம் கடைகளில் அதை வாங்கி சமைக்காமல் வீட்டிலேயே சுலபமாக ரசப் பொடி செய்து அதை நாம் உணவில் சேர்த்து வந்தால் ஆரோக்கியமாகவும் இருக்கும். சுவையும் அதிகமாக இருக்கும். RASHMA SALMAN -
மட்டன் உப்புக்கறி (mutton uppukari recipe in Tamil)
எங்கள் முன்னோர்கள் கிடையாது என்று சொல்லும் ஆட்டுமந்தை வைத்துள்ளன வைத்திருந்தனர் அப்போது எங்கள் தந்தையார் ஆடு மேய்க்க செல்லும் போது இந்தக் கறி செய்து சாப்பிட்டால் ஒரு வாங்க அதை சில நம் கைப்பக்குவம் செய்துள்ளேன் #book Chitra Kumar -
பருப்பு, பொடி, கலந்த ரசம்(paruppu podi rasam recipe in tamil)
இந்த ரசம் சாப்பிடுவதால் சளி இருமல் குணமாகும் .குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்டும் சுவையில் இருக்கும். பருப்பு மிளகு ,பூண்டு அனைத்தும் சேர்த்து வைப்பதால் உடலுக்கு வலுவையும், நோய் எதிர்ப்பு சக்தியும் கொடுக்கும். ரசப்பொடி சேர்த்து வைப்பதால் அருமையான சுவையில் இருக்கும் .ஒரு பிடி சோறு அதிகம் சாப்பிடுவர். Lathamithra -
ரசப்பொடி(rasam powder recipe in tamil)
வீட்டு முறைப்படி வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து செய்யும் ரசப்பொடி நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும். Rithu Home -
மிளகு சீரக ரசப்பொடி
#home#momஇந்த மிளகு சீரக ரசப்பொடியை கொஞ்சம் கொஞ்சமாக அரைத்து வைத்து கொள்ளுங்கள். இல்லையெனில் வாசனை போய்விடும்.சளி பிடிக்காமல் இருக்க நாம் வைக்கும் ரசத்தில் இந்த பொடி 1 ஸ்பூன் சேர்த்துக் கொள்ளலாம். Sahana D -
-
பீன்ஸ் பருப்பு உசிலி (Beans Parupu Usili recipe in tamil)
#GA4 #week 13பீன்ஸ் பருப்பு மிகவும் சுவையான உணவு. டையட் உணவும் ஆகும். பருப்பு உசிலியை நாம் வேறு காய்களில் செய்யலாம்.பீன்ஸ் நீர் காயாகும் அதை நாம் வாரம் ஒரு இருமுறையாவது நம் உணவில் எடுத்து கொள்ளவும்.பருப்பு நம் உணவில் ஒரு முக்கிய பங்காகும். Gayathri Vijay Anand -
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்து குழம்பு#immunity
இந்த நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் மருந்து குழம்பு என் சிறிய மாமியார் எனக்கு கற்றுக்கொடுத்தது . இந்த குழம்பில் உள்ள மருத்துவ பொருட்களால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவது மட்டுமல்லாமல் கர்ப்பப்பை கோளாறுகளை சரிசெய்கிறது . Sree Devi Govindarajan -
-
-
இன்ஸ்டன்ட் இட்லி சாம்பார்🤤😋(instant idli sambar recipe in tamil)
அவசரமா சாம்பார் செய்யணும்னு நினைச்சா இந்த சாம்பாரை செஞ்சு சாப்பிடுங்க .எப்பப்பாரு சட்னி தானா அப்படினு சொல்றவங்களுக்கு இந்த சாம்பார் செஞ்சு குடுங்க . காய்கறி கூட போடாம இந்த சாம்பார் செய்யலாம் சூப்பரா இருக்கும்🥣🥣🥘🥣🥣#1 Mispa Rani -
*மைசூர் ரசப் பொடி*(mysore rasam powder recipe in tamil)
மைசூர் ரசப் பொடி கர்நாடகா மாநிலத்தில் மிகவும் பிரபலம்.இதில் செய்யப்படும் ரசம் மிகவும் ருசியானது.இதை செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
-
அடை தோசை/ கார தோசை (Adai dosai recipe in tamil)
#goldenapron3 week21எங்கள் வீட்டில் இதற்கு கார தோசை என்று பெயர். தொட்டுக்க நெய் இருந்தாலே போதும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி உண்ணுவர். BhuviKannan @ BK Vlogs -
பூண்டு சிக்கன்(poondu chicken recipe in tamil)
#ga4 இந்த பூண்டு சிக்கன் கிராமத்து ஸ்டைல் நல்ல மணமாகவும் சுவையாகவும் இருக்கும் Chitra Kumar -
ஹெல்த் நட் சாம்பார் பொடி(sambar powder recipe in tamil)
#queen3 #சாம்பார் தூள்நான் சாதாரணமாக ஒரே ஒரு மசலா பொடிதான் செய்வேன். அந்த பொடியை ரசம், சாம்பார், கூட்டு, பொரியல் எல்லாவற்றிர்க்கும் உபயோகிப்பேன். ஸ்டாக் செய்து கொண்டு air tight container லே சேமித்து வைப்பேன். எவ்வளவு மாதங்களானாலும் கெடாமல் வாசனையாக இருக்கும் தேவையான பொழுது தேவையான அளவு உபயோகிப்பேன்.அம்மா தேவையான பொருட்களை தாம்பாளத்தில் வைத்து வெயிலில் உலர்த்தி பின் பொடி செய்வார்கள். தமிழ்நாட்டில் கொளுத்தும் வெயில் இங்கே இல்லை. அதனால் வறுத்து பொடி செய்வேன் Lakshmi Sridharan Ph D -
குறுமிளகு கருவேப்பிலை கிரேவி (kurumilagu karuvepillai gravy reci
#bookபத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் விருந்து உண்ணலாம் என்பார்கள். அப்படிப்பட்ட அற்புதமான மூலிகை மிளகு ஆகும். இந்த மிளகு குழம்பு சாப்பிட்டால் உடல்வலி நீங்கி சுறுசுறுப்பாக இருக்கும். Santhi Chowthri
More Recipes
கமெண்ட்