செட்டிநாடு வஞ்சரம் மீன் வறுவல்(மசாலா அரைத்து) (Vanjaram meen varuval recipe in tamil)

sumaiya shafi
sumaiya shafi @cook_18247606

அசைவ உணவு வகைகள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
4 servings
  1. 1/2 கிலோவஞ்சரம் மீன்
  2. 1வெங்காயம்- சிறியது
  3. 4 துண்டுபூண்டு
  4. 1/2 டேபிள் ஸ்பூன்சோம்பு
  5. 1/2 டேபிள் ஸ்பூன்சீரகம்
  6. 1/2 டேபிள் ஸ்பூன்மிளகு
  7. -1டேபிள் ஸ்பூன்மல்லி
  8. 4காய்ந்த மிளகாய்
  9. எண்ணெய்-தேவையான அளவு
  10. உப்பு-தேவைக்கேற்ப
  11. 1 டேபிள் ஸ்பூன்எலுமிச்சை சாறு
  12. 1/2 டீஸ்பூன்கேசரி கலர்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    ஒரு கடாயில் சோம்பு,மிளகு,மல்லி,சீரகம் மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.

  2. 2

    சூடு குறைந்தது எலுமிச்சை சாறு,பூண்டு,வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து அரைக்கவும்.

  3. 3

    மசாலவில் எண்ணெய் ஊற்றி மீனில் தடவி,அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

  4. 4

    பின் எண்ணெய் ஊற்றி பொரித்து எடுக்கவும்.

  5. 5

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

sumaiya shafi
sumaiya shafi @cook_18247606
அன்று

Similar Recipes