சுழியன் (Suliyan Recipe in Tamil)
#தீபாவளி ரெசிப்பிஸ்
சமையல் குறிப்புகள்
- 1
கடலை பருப்பை வேகவைத்து மசிக்கவும் தேங்காயை துருவி வைக்கவும் ஏலக் காயை நசுக்கிவைக்கவும் வெல்லத்தை கெட்டி பாகாக்கி தேங்காய் ஏலம் கடலை பருப்பு சேர்த்து கிளறி சிறு சிறு உருண்டைகளாக்கவும் மைதாவை உப்பு நீர் சேர்த்து கெட்டியாக கரைத்து வைக்கவும்.
- 2
வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருட்டிய உருண்டைகளை மைதா மாவில் முக்கி லாவகமாக எண்ணெயில் பாேட்டு பாெறித்தெடுக்கவும் சுவையான சுழியன் தயார்.வீட்டில் முதலில் காலியாவதும் அக்கம்பக்கத்தினர் விரும்பி கேட்கும் தீபாவளி ரெசிப்பி சுழியன்தான்.குறிப்பு.மாவில் முக்கி எண்ணெயில இடும் பாேது மாவு நன்கு நனைக்கப்பட்டு காேட்டாகியிருக்க வேண்டும் இல்லயேல் பூரணம் எண்ணெயில் உதிர்ந்து கருகிவிடும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வாழைப்பூ வடை🌻(Healthy evening snack)
#maduraicookingism வாழைப்பூ வடை மிகவும் ருசியான , ஆரோக்கியமான ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ். இதை நாம் டொமேட்டோ சாஸ் உடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்..... Kalaiselvi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10931687
கமெண்ட்