எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நபர்கள்
  1. 1/4 கிலோஉருளை கிழங்கு
  2. 200கிராம்வெங்காயம்
  3. 1தக்காளி
  4. 2பச்சை மிளகாய்
  5. 2ஸ்பூன்பொட்டு கடலை
  6. சிறிதுமஞ்சள் தூள்
  7. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளிக்க; பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

  2. 2

    நன்கு வதங்கி வந்ததும் வேகவைத்த உருளை கிழங்கினை நன்கு மசித்த பின் சேர்த்து கிளறி விடவும்.

  3. 3

    அதன் பிறகு பொட்டு கடலை பொடி செய்து சேர்த்து நன்கு கிளறி விடவும்

  4. 4

    சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட்

parvathi b
parvathi b @cook_0606
அசத்தலான ரெசிபி , தொடர்ந்து குக்பேட் தமிழில் உங்கள் அசத்தலான ரெசிபிக்களை பகிருங்கள்

எழுதியவர்

ATHI Dhanabal Raithika
ATHI Dhanabal Raithika @cook_19084992
அன்று

Similar Recipes