பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in tamil)

Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468

#பன்னீர் காளான் ரெசிபி

பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in tamil)

#பன்னீர் காளான் ரெசிபி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

நான்கு பேருக்கு
  1. 200 கிராம்பன்னீர்
  2. 200 கிராம்பெல்லாரி
  3. 150 கிராmதக்காளி
  4. 1பட்டை லவங்கம் ஏலக்காய் பிரிஞ்சி இலை தலா
  5. இரண்டு ஸ்பூன்கசகசா
  6. நாலு ஸ்பூன்வெண்ணை
  7. 10முந்திரி
  8. ஒரு ஸ்பூன்காஷ்மீரி சில்லி பவுடர்
  9. சிறிதளவுகஸ்தூரி மேத்தி
  10. ஒரு ஸ்பூன்சீனி
  11. கால் கப்ஃப்ரஷ் கிரீம்
  12. ஒரு ஸ்பூனமிளகுத் தூள்
  13. 2 ஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட்
  14. தேவையான அளவுஉப்பு
  15. ஒரு ஸ்பூன்மல்லித் தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் பெல்லாரி நறுக்கி 10 நிமிடம் வேக வைக்கவும் தக்காளியை 5 நிமிடம் வேக வைக்கவும் முந்திரி கசகசா இவை இரண்டையும் சுடு நீரில் ஊறவைக்க வேண்டும். இவை மூன்றையும் தனித்தனியே பேஸ்ட்டாக அரைத்து வைக்கவும்.

  2. 2

    ஒரு கடாயில் வெண்ணெயைப் போட்டு பட்டை இலவங்கம் ஏலக்காய் பிரிஞ்சி இலை போட்டு தாளிக்கவும் பிறகு ஆணின் பேஸ்ட்டை போட்டு நன்கு வதக்கவும் பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும் பின் தக்காளி பேஸ்ட் போட்டு நன்கு வதக்கி காஷ்மீரி சில்லி பவுடர் தனியாத்தூள. மிளகுத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும் பின் கசகசா முந்திரி பேஸ்ட் போட்டு வதக்கவும்.

  3. 3

    இந்த கலவையில் நன்கு வெந்து எண்ணெய் பிரிந்து வரும் பொழுது பனீரை சேர்த்து கலக்கவும். இரண்டு நிமிடம் பன்னீர் வெந்ததும் பிரஷ் கிரீம் சேர்த்து கஸ்தூரி மேத்தி சீனி இவற்றை சேர்த்து இறக்கவும் சர்வின் பவுலுக்கு மாற்றி அதன் மேல் கஸ்தூரி மேத்தி சிறிது ஃப்ரெஷ் கிரீம் சேர்த்து சப்பாத்தியுடன் அல்லது நான் உடன் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468
அன்று

Similar Recipes