முட்டை வெங்காய அடை (Muttai Vengaya Adai Recipe in Tamil)
#வெங்காயம்
சமையல் குறிப்புகள்
- 1
15 நிமிடங்களுக்கு 2 1/2 டேபிள் ஸ்பூன் உளுந்தம் பருப்பு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் அரிசியை தண்ணீரில் ஊற வைக்கவும்
- 2
மிக்ஸி ஜாரில் ஊறிய அரிசி, உளுந்தம் பருப்பு, இஞ்சி-1 துண்டு, பூண்டுபற்கள்-5, பட்டை-1 துண்டு, ஏலக்காய்-1, கிராம்பு-1 சேர்க்கவும்
- 3
1 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காயை சேர்க்கவும்
- 4
1 டேபிள் ஸ்பூன் பொட்டுகடலையை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து எடுக்கவும்
- 5
ஒரு பாத்திரத்தில் 5 முட்டைகளை உடைத்து எடுத்து கொள்ளவும்
- 6
நறுக்கிய பச்சை மிளகாய்-1, நறுக்கிய பெரிய வெங்காயம்-2 சேர்க்கவும்
- 7
கொத்தமல்லி இலை-1 டேபிள் ஸ்பூன், புதினா-1 டேபிள் ஸ்பூன், கருலேப்பில்லை-1 கொத்து சேர்க்கவும்
- 8
அரைத்து வைத்துள்ள விழுதை சேர்க்கவும்
- 9
உப்பு - தேவையான அளவு, மஞ்சள் தூள்-1/4டீஸ்பூன், மிளகு சீரகத் தூள்-1/2 டீஸ்பூன், கரம் மசாலா தூள்- ஒரு சிட்டிகை, பெருங்காயத்தூள்-ஒரு சிட்டிகை சேர்த்து நன்றாக கலக்கவும்
- 10
தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி சூடான பின் முட்டை கலவையை அடை போல் ஊற்றவும்
- 11
ஒரு பக்கம் நன்றாக வெந்ததும் மற்றொரு பக்கம் வேக வைக்கவும்
- 12
இரண்டு பக்கமும் பொன்னிறம் ஆனதும் எடுக்கவும் சுவையான முட்டை அடை தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
அவசர குஸ்கா மிளகு முட்டை (kuska milagu muttai recipe in Tamil)
#goldenapron3#அவசர சமையல். கோல்டன் ஆப்ரான் 3 இல் கொடுக்கப்பட்டுள்ள பாலை வைத்து அதாவது தேங்காய்ப் பாலை வைத்து அவசர சமையல் செய்துள்ளேன். Aalayamani B -
-
-
-
-
-
உருளைக்கிழங்கு கருப்பு உளுந்து குருமா (Urulai Karuppu ulunthu Kurma Recipe in Tamil)
#உருளைக்கிழங்கு Fathima Beevi -
-
-
-
-
-
குக்கர் சிக்கன் பிரியாணி
#magazine4அனைவருக்கும் அவரவர் முறையில் பிரியாணி செய்ய தெரிந்ததே ஆகும். என்னதான் வீட்டில் பிரியாணி செய்து சாப்பிட்டாலும் ஹோட்டல் சுவையில் சாப்பிட ஆசையாக இருக்கும். நான் குறிப்பிட்டிருக்கும் முறையில் செய்து பாருங்கள் அற்புதமாக ஹோட்டல் சுவையில் சூப்பராக பிரியாணி செய்ய முடியும். Asma Parveen -
-
-
-
முட்டை பிரியாணி🥚🥚 (Muttai biryani Recipe in Tamil)
#nutrient2முட்டையில் அனைத்துவிதமான விட்டமின்களும் நிறைந்துள்ளது. தினமும் ஒரு நாட்டுக் கோழி முட்டையை தொடர்ந்து சாப்பிடுவதால் நினைவாற்றல் அதிகரிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதிலுள்ள அட்டகாசமான மினரல் சத்துக்களே காரணம். கால்சியம், சல்ஃபர், மெக்னீசியம், ஜிங்க் போன்ற மிக முக்கியமான 11 மினரல்கள் இருக்கின்றன. BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
-
உடனடி முடக்கத்தான் கீரை அடை மாவு (Mudakkathaan keerai adai maavu recipe in tamil)
#leaf முடக்கத்தான் கீரை அதிக அளவில் கிடைக்கும் போது இது போல் செய்து சுவைத்து கொள்ளலாம் மூட்டு வலியைப் போக்கும் முடக்கு வாதம் போக்கும் இந்த கீரை சிலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படலாம் அதனால் இதுபோல் பொடி செய்து சுவைத்து கொள்ளலாம் அது பிரச்சினை ஏற்படாது Chitra Kumar -
-
-
More Recipes
கமெண்ட்