கோக்னட் ஸ்வீட் ராகி சேமியா (Coconut sweet raagi semiya recipe in tamil)

Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
2 நபருக்கு
  1. 200கிராம் ராகி சேமியா
  2. 1/2கப் சீனி
  3. 1/2கப் தேங்காய் துருவல்
  4. 1/4ஸ்பூன் ஏலக்காய்த்தூள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    முதலில் ராகி சேமியாவை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி கால் ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து மூன்று நிமிடம் ஊற வைக்கவும்

  2. 2

    பிறகு ஊற வைத்த சேமியாவை கரையாமல் எடுத்து வடித்து இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைக்கவும். 5 நிமிடம் வேக வைக்கவும்

  3. 3

    வேக வைத்த சேமியாவை ஒரு தட்டில் கொட்டி சூடாக இருக்கும் பொழுதே அதன் மேல் தூவி நன்கு கலந்து விடவும் பிறகு ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து தேங்காய் துருவலையும் சேர்த்து கலந்து வேறு பாத்திரத்திற்கு மாற்றவும்

  4. 4

    இப்பொழுது சிறிது தேங்காய் துருவலை மேலே தூவி அலங்கரித்து பரிமாற ஸ்வீட் ராகி கோக்கனட் சேமியா ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468
அன்று

Similar Recipes