மரவள்ளிக் கிழங்கு மசாலா/கப்ப மசால் (kappa MAsala Recipe in tamil)

evanjalin
evanjalin @cook_19140001
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 200 கிராம்மரவள்ளிக் கிழங்கு
  2. 6-7 பல்பூண்டு
  3. 4-5காய்ந்த மிளகாய்
  4. 1 தேக்கரண்டிகடுகு
  5. 1 தேக்கரண்டிஉளுத்தம்பருப்பு
  6. 1 தேக்கரண்டிகடலைப்பருப்பு
  7. 1/2 தேக்கரண்டிசீரகம்
  8. 3 மேசைக்கரண்டிதுருவிய தேங்காய்
  9. கறிவேப்பிலை
  10. தேவையான அளவுஉப்பு
  11. 3 மேசைக்கரண்டிஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    மரவள்ளிக் கிழங்கை நன்றாக கழுவி தோல் சீவி துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்

  2. 2

    குக்கரில் கிழங்குடன் தண்ணீர் உப்பு சேர்த்து 5-7 நிமிடங்கள் வரை வைத்து வேகவைத்த கொள்ளவும்.

  3. 3

    மிக்சியில் பூண்டு,காய்ந்த மிளகாய், துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

  4. 4

    பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்

  5. 5

    இதில் அரைத்த கலவையை சேர்த்து நன்றாக வதக்கவும்.

  6. 6

    வதங்கியவுடன் வேகவைத்த கிழங்கை நன்றாக சேர்த்து கிளறவும்.

  7. 7

    எளிமையான சுவையான மசாலா தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

evanjalin
evanjalin @cook_19140001
அன்று

Similar Recipes