தயிர் கேக்(முட்டை இல்லாத) (Curd Cake Recipe in tamil)

Sumaiya Shafi @cook_19583866
#தயிர் ரெசிப்பிஸ்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பௌலில் தயிர்,சர்க்கரை, வெண்ணிலா எஸ்ஸென்ஸ் மற்றும் எண்ணெய் சேர்த்து நன்கு பீட் செய்து கொள்ளவும்.
- 2
பின் அதில் மைதா,பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து லேசாக கலந்து விடவும்.
- 3
வேறு ஒரு பௌலில் தயிர்,வெண்ணிலா எஸ்ஸென்ஸ், எண்ணெய் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு பீட் செய்து கொள்ளவும்.
- 4
பின் அதில் மைதா,பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு மற்றும் கோகோ பவுடர் சேர்த்து கிளறவும்
- 5
பின் ஒரு பேக்கிங் டின்னில் ஒரு ஸ்பூன் வெள்ளை கலவை பின் ஒரு ஸ்பூன் கோகோ கலவை ஊற்றி டூத்பிக்கை வைத்து நடுவில் இருந்து இழுத்தது விடவும்.
- 6
முன்பே 10 நிமிடம் சூடு செய்த ஓவனில்(180 டிகிரி)50 நிமிடம் வைத்து எடுக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தயிர் வாழைப்பழம் கேக் (Curd Banana Cake) (Thayir vaazhaipazha cake recipe in tamil)
தயிர் வாழைப்பழம் சேர்த்து செய்த இந்த கேக் மிகவும் சுவையாதாக இருந்தது. முட்டை, வெண்ணெய் ஏதும் சேர்க்கவில்லை.#GA4 #week2


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை


ஜீப்ரா கேக் (Zebra cake recipe in tamil)
#GA4 #Week4


சாக்லேட் கேக்(mini chocolate cake recipe in tamil)
#made2


தயிர் பர்ஃபைட்(Thayir Parfait Recipe in Tamil)
#தயிர் ரெசிப்பிஸ்


எக்லெஸ் சாக்லேட் கேக் (eggless chocolate cake recipe in tamil)
#Cf9


சாக்லேட் கேக் (Chocolate cake Recipe in Tamil)
#பார்ட்டி#பதிவு 9


முட்டை இல்லாத கோதுமை கேக் (Eggless Cake recipe in tamil)
#GA4 #week22


யோகர்ட் ஆரஞ்சு கேக்(தயிர் கேக்) (Yogurt orange cake recipe in tamil)
#cookwithmilk


முட்டை இல்லாத ஜாக்லெட் கேக் (Muttai illatha chocolate cake recipe in tamil)
#GA4 #week22


ரவை கேக் (Ravai CAke Recipe in Tamil)
#ரவை ரெசிப்பீஸ்


ஜீப்ரா கேக் / மார்பிள் கேக். (Zebra cake recipe in tamil)
ரொம்பவும் ஈஸியா வீட்டிலேயே ஓவன் இல்லாமல் கடாயில்/ குக்கரில் செய்யலாம்.#kids2#snacks#cake


எளிமையான பேன் கேக் (Easy pan Cake recipe in tamil)
#GA4மிகவும் எளிமையாக நமது வீட்டில் செய்யும் பேன் கேக் இது .... குழந்தைகள் மிகவும் விரும்பி சுவைப்பார்கள்....


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake


டீ டைம் சாக்லேட் கேக் (chocolate cake recipe in Tamil)
#choosetocook


சாக்லேட் புட்டிங் கேக் (Chocolate pudding cake recipe in tamil)
#NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி மிகவும் சுவையான சாக்கோ புட்டிங் கேக். இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான கேக் வகை. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம்.


ரவை சாக்லேட் கேக் (Ravai Chocolate Cake Recipe in Tamil)
#ரவை


ஈசியான ஜீப்ரா கேக் மிக்ஸியில் (Zebra cake recipe in tamil)
#bake


கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)
#bakeமைதா, முட்டை, சீனி இல்லாத கேக்... மிகவும் சுவையாக மிருதுவாக இருக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கேக்...


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
கிறிஸ்துமஸ் என்றாலே நம் அனைவருக்கும் ஞாபகம் வருவது கேக். அதிலும் சாக்லேட் என்றால் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். இது ஒரு சுவையான சாக்லேட் கேக்.#GRAND1


ஸ்பைடர் கேக் marble cake (Spider cake recipe in tamil)
#bake #NoOvanBaking


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake


எக்லெஸ் ரெட் வெல்வட் கேக் (Eggless red velvet cake recipe in tamil)
#heart


எஃலெஸ் சாக்லேட் ட்ரஃபில் கேக் (Eggless Choco Truffle Cake Recipe in TAmil)
#grand2இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.


யோகுர்ட் கேக் (Yogurt cake recipe in tamil)
#GA4 #week1


பேரீச்சம் வாழை பழ கேக் (Pericham vaazhaipazha cake recipe in tamil)
#nutrient3


ரெட் வெல்வெட் கேக் (red Velvet cake in tamil)
#made2


ரிச் ப்ளம் கேக் (Rich Plum cake recipe in Tamil)
#பார்ட்டி ரெசிப்பிஸ்


சிம்பிள் கப் கேக்(Egg less simple cup cake recipe in tamil)
#GA4 #Week22 #Egglesscake


முட்டை & பால் இல்லாத கேக்(Egg &Milkless Cake recipe in Tamil)
* பொதுவாக கேக் என்றாலே முட்டை ,பால் அல்லது தயிர் வைத்துதான் கேக் செய்வார்கள்.*ஆனால் இந்த கேக் செய்வதற்கு முட்டை,பால் மற்றும் தயிர் கூட தேவையில்லை.#ILoveCooking

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11135028
கமெண்ட்